எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன், மார்ச் 30 - சிறையில் சரியான படுக்கை அறை வசதி இல்லாததால், 7 அடி குண்டு மனிதர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டார். லண்டனை சேர்ந்தவர் ஜூட் மெட்கால்ப். இவர் கிளின் பெல்டார் என்ற உடல் பருமன் நோயால் அவதிப்பட்டு வருகிறார். இந்த நிலையில் இவர் ஒரு வீ்ட்டில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளயடிக்க முயன்றார். அப்போது பிடிபட்ட இவர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
பின்னர் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இவர் ஒரு வருடம் சமூக சேவை செய்ய வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இவர் லண்டனில் உள்ள ஒரு சிறையில் அடைக்கப்பட்டார். மிகக் குண்டு மனிதரான இவர் உயரம் 7 அடி. எனவே இவருக்கு சிறையில் போதிய வசதி செய்து கொடுக்க முடியவில்லை,
மிக உயரமான இவரது உயரத்துக்கு ஏற்ப வசதி செய்து கொடுக்க முடியவில்லை. சிறையில் உள்ள அறையும் மிகக் குறுகலாக உள்ளது. இதனால் இவரை சிறை அதிகாரிகளால் பராமரிக்க முடியவில்லை. இதுபற்றி கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இவரது உயரத்துக்கு ஏற்ப கைதிகளுக்கன சீருடை கொடுக்க முடியவில்லை. படுக்கை வசதியும் இல்லை.
மேலும் இவர் உடல் பருமன் நோயால் அவதிப்படுகிறார். எ னவே இவரை உடனடியாக விடுதலை செய்து வீட்டுக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இவரது கோரிக்கைகளை பரிசீலித்த நீதிபதி இவரை விடுதலை செய்தார். இவர் ஏற்கெனவே 75 நாள்கள் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மத்திய-மாநில உறவு குறித்த உயர்நிலைக் குழுவின் முக்கிய பரிந்துரைகள்
19 Feb 2026சென்னை, பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தக்கூடாது உள்ளிட்ட முக்கிய பரிந்துரைகள் மத்திய-மாநில உறவு குறித்த உயர்நிலைக் குழுவின் அறிக்கையில்
-
எம்.ஜி.ஆர். அ.தி.மு.க என்ற பெயரில் பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய கட்சி தொடக்கம்
19 Feb 2026சென்னை, எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கினார்.
-
வருகிற மார்ச் 12-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த தஞ்சாவூர் பொதுக்கூட்டம் ரத்து
19 Feb 2026திருச்சி, திருச்சியில் வரும் மார்ச் 11-ம் தேதி பிரதமர் பங்கேற்க விருக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் பேரை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
இலவசங்களை அறிவிப்பது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
19 Feb 2026புதுடெல்லி, தேர்தலுக்காக இலவசங்களை அறிவிப்பது இன்னும் எத்தனை காலத்திற்கு தொடரும் என்று இலவசங்கள் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்கேள்வி எழுப்பியுள்ளது.
-
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா புதிய கட்சித் தொடங்குகிறார்
19 Feb 2026ஐதராபாத், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியைத் தொடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.


