முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒபாமா - தலாய்லாமா சந்திப்பு: அமெரிக்க தூதரகத்திடம் எதிர்ப்பை தெரிவித்த சீனா

புதன்கிழமை, 15 ஜூன் 2016      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்  - அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மற்றும் திபெத்திய மத தலைவர் தலாய் லாமா இடையே வெள்ளை மாளிகையில் நடைபெற திட்டமிடப்பட்ட சந்திப்பு குறித்து அமெரிக்க தூதரகத்தில் தனது எதிர்ப்பினை சீனா பதிவு செய்து உள்ளது. திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் வசித்து வரும் திபெத்திய புத்த மத தலைவர் தலாய் லாமாவை ஆபத்து நிறைந்த பிரிவினைவாதி என சீனா கருதுகிறது.

இது பற்றி சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லூ கேங் கூறுகையில், இந்த சந்திப்பு பிரிவினைவாத சக்திகளுக்கு தவறான தகவலை அனுப்பிடும் என கூறியுள்ளார்.  திபெத்திய விவகாரத்தில் தங்களுக்கு சாதகம் ஆக்க மேற்கொள்ளும் மற்றும் ஸ்திர தன்மையை குழிதோண்டி புதைக்கும் எந்தவொரு முயற்சியும் வெற்றி பெறாது என்றும் லூ கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago