எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குறிஞ்சிப்பாடி,
தேசியப் பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட கம்மாபுரம் வட்டம் சார்பில் விவேகானந்தா தொழில்நுட்ப கல்லூரி மாணவ மாணவியர்கள் பெண் குழந்தை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற கோசத்துடன் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இந்நிகழ்ச்சியை நெய்வேலி மந்தாரகுப்பம் காவல்துறை உதவி ஆய்வாளர் பரமசிவம் அவர்கள் பேரணியை தொடங்கி வைத்தார். மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கிய வீதிகள் வழியாக சென்று கல்லூரிக்கு வந்தடைந்தனர் .இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைமை ஆசிரியர் வரவேற்று பேசினார்.சிறப்பு விருந்தினராக வடலூர் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்க தலைவி கவிஞர் வேம்பு அவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு கூறி கொண்டது பெண் பிள்ளைகளிடம் சகோரத்துவுடன் பழகவேண்டும்,ராக்கிங் செய்யக்கூடாது, தற்கொலையில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.இதை முறியடித்து மாணவர்கள் தற்கொலை எண்ணத்திற்கு போகாமலும்,தீய பழக்க வழக்கங்கள்,இல்லாமலும், தன்னம்பிக்கையோடு இருந்து போராடி வெற்றி பெற்று வாழ்கையில் முன்னேற்ற பாதைக்கு செல்லவேண்டும் என்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பேசினார் .இதில் செல்வி,கிரிஜா, சகாயபுலோராமேரி,கம்மாபுர சமூக நல அலுவலர், மணிமேகலை, திலகம் விஜயலட்சுமி, கீதாலட்சுமி,ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் சமூக ஆர்வலர் கிருஷ்ணசாமி நன்றி உரையாற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


