எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திண்டுக்கல், -இந்திய அரசாங்கத்தின் மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் நடத்தப்பட்ட தேசிய அளவில் கல்லூரிகளுக்கான தர வரிசை பட்டியலில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. கல்லூரி சிறப்பானஇடம் பெற்று முன்னிலை வகிக்கிறது.
இந்த தரவரிசை பட்டியலிடும் பணி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை நடைபெற்றது. இதில் இந்திய அளவில் சுமார் 3300 கல்லூரிகள் இடம்பெற்றன. இந்த கல்லூரிகளில் அனஐத்து நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தேசிய தொழில்நுட்ப கல்லூரிகள், இந்திய தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் அனைத்து சுயநிதி பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.
இந்த தரவரிசை பட்டியலிடும் பணியில் கற்பித்தல், போதனை முறை, வளங்கள், ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை பயிற்சி, வெளிவரும் பட்டதாரிகளின் உயர்நிலை, கல்லூரியின் சமுதாய நோக்கு மற்றும் கல்லூரி மீதான சமுதாயத்தின் மதிப்பீடு ஆகிய காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
2017ம் ஆண்டிற்கான தரவரிசை பட்டியல் கடந்த 3ம் தேதி ஏப்ரல் மாதம் மனித வள மேம்பாட்டுத் துறையின் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரால் வெளியிடப்பட்டது. இதில் இந்தியாவின் தலைசிறந்த 100 பொறியியல் மற்றும் பல்கலைக்கழகங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் பி.எஸ்.என்.ஏ. கல்லூரியும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வில் சுமார் 3300 கல்லூரிகளின் தரங்கள் ஆய்வு செய்யப்பட்டு அதிலிருந்து சிறந்த 100 கல்லூரிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அளவில் தன்னாட்சி பெறாத சுமார் 500க்கும் மேற்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பி.எஸ்.என்.ஏ. கல்லூரி 2ம் இடம் பெற்றுள்ளது. மேலும் அனைத்து தமிழகபொறியியல் கல்லூரிகளில் தரவரிசையில் 4ம் இடம் பெற்றுள்ளது. மேலும் தமிழக அளவில் அனைத்து தேசிய தொழில்நுட்ப கல்லூரிகள், இந்திய தொழில் நுட்பக்கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் வரிசையில் 15ம் இடம் பெற்றுள்ளது சிறப்பிற்குரியதாகும்.
இந்திய அளவில் 78ம் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இதில் அனைத்து தேசிய தொழில்நுட்ப கல்லூரிகள், அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்லூரிகள், அனைத்து நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அனைத்து சுயநிதி பொறியியல் கல்லூரிகளும் அடங்கும். இந்திய அளவில் இடம் பிடித்த இந்த நிகழ்வு பி.எஸ்.என்.ஏ. கல்லூரியின் வரலாற்றில் ஒரு மைல் கல் ஆகும்.
1984ம் ஆண்டில் திண்டுக்கல்லில் கிராமப்புற மக்களுக்கு தரமான பொறியியல் கல்வியை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் ஆர்.எஸ்.கோதண்டராமன் பி.எஸ்.என்.ஏ. கல்லூரியை துவக்கினார். 33 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது கல்லூரியில் 7 இளநிலை பொறியியல் தொழில்நுட்ப பட்டப்படிப்புகளும், 7 முதுநிலை பொறியியல் தொழில்நுட்ப பட்ட படிப்புகளும், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. போன்ற மேற்படிப்புகளும் உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
மதுரையில் உலகத்தரத்துக்கு இணையாக அமைக்கப்பட்டுள்ள வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தை தொடங்கி வைத்தார் எம். எஸ். தோனி
09 Oct 2025மதுரை: இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரராக திகழ்ந்தவரும்,முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று, ரூ.325 கோடி செலவில் மதுரையில் அமைந்துள்ள வேலம்மாள் கிரிக்கெட்
-
டெல்லியில் இன்று தொடக்கம்: இந்தியா - மேற்கிந்திய அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி
09 Oct 2025புதுடெல்லி: இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று முதல் டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஓய்வு குறித்து அஸ்வின் விளக்கம்
09 Oct 2025முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின் தான் ஓய்வு பெற்றது தனிப்பட்ட விஷயம் என்றும் தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.
-
வங்கதேசத்திற்கு எதிரான போட்டி: பல சாதனைகளை படைத்த ரஷித்கான்
09 Oct 2025அபுதாபி: வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரஷித் கான், 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் பல சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவு
09 Oct 2025ஒகேனக்கல்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
-
விஜய் உயிருக்கு உத்தரவாதம் இல்லை: நயினார் நாகேந்திரன்
09 Oct 2025நெல்லை: விஜய் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவனத்தை நிரந்தரமாக மூட முடிவு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
09 Oct 2025சென்னை: தமிழகத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவனத்தை நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
இமயமலையில் உள்ள பாபாஜி குகையில் ரஜினிகாந்த் தியானம்
09 Oct 2025இமயமலை: இமயமலையில் உள்ள பாபாஜி குகையில் ரஜினிகாந்த் தியானம் செய்தார்.
-
ஜம்மு-காஷ்மீர் மாயமான 2 ராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரம்
09 Oct 2025ஜம்மு: பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டு வந்த இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் மாயமான நிலையில், அவர்கள் தேடும் பணியில் சக வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
-
பிரதமரைப் போல செயல்படும் அமித் ஷா: மேற்குவங்க முதல்வர் மம்தா குற்றச்சாட்டு
09 Oct 2025கொல்கத்தா: பிரதமரை போல செய்படுகிறார் அமித்ஷா என்று மம்தா பானர்ஜி மோடிக்கு எச்சரிக்கை விடுத்தார்.
-
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஒப்பந்தம்: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பிறகு பிரதமர் மோடி வரவேற்பு
09 Oct 2025புதுடெல்லி: அதிபர் ட்ரம்பின் அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சொகுசு பேருந்தை ஓட்டிய அமைச்சர்
09 Oct 2025சென்னை: வால்வோ நிறுவனத்தின் பயிற்சி ஓடுதளத்தில் பஸ்சினை சோதனை முறையில் அமைச்சர் சிவசங்கர் நீண்ட நேரம் ஓட்டி பார்த்தார்.
-
தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் மகன் வீட்டுக்காவலில் அடைப்பு
09 Oct 2025ஐதராபாத்: பஸ் டிக்கெட் கடடண உயர்வை கண்டித்து சாலை பேரணி நடத்த முயன்ற சந்திரசேகரராவ் மகன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
-
ஒரு வார பயணமாக இந்தியா வந்தார் தாலிபான் அமைச்சர்
09 Oct 2025டெல்லி: தாலிபான் அமைச்சர் அமீர்கான் முத்தாகி ஒரு வார பயணமாக இந்தியா வந்தார்.
-
சர்ச்சையான சபரிமலை தங்கத் தகடு விவகாரம்: கேரள சட்டமன்றம் முடக்கம்: போராட்டக்காரர்கள் கைது
09 Oct 2025திருவனந்தபுரம்: சபரிமலையில் தங்கத்தகடு மாயமான விவகாரத்தில் போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-10-2025.
10 Oct 2025 -
20205-அமைதிக்கான நோபல் பரிசு: வெனிசுலாவின் மரியாவுக்கு அறிவிப்பு - ட்ரம்ப் ஏமாற்றம்
10 Oct 2025ஸ்டாக்ஹோம் : 2025-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சோடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.;
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வரும் 20-ம் தேதி தீபாவளி ஆஸ்தானம்
10 Oct 2025திருப்பதி : திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருகிற 20-ம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது.
-
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
10 Oct 2025புதுச்சேரி : புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கூட்ட நெரிசல் சம்பவம்: கரூரில் 3 இடங்களில் முகாமிட்டு சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
10 Oct 2025கரூர் : கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் 3 இடங்களில் முகாமிட்டு சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர்.
-
தொழில்நுட்ப கோளாறு: டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானம் துபாயில் தரையிறக்கம்
10 Oct 2025துபாய் : டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் 150-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் துபாயில் தரையிறக்கப்பட்டது.
-
வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியாக 2,221 கோடி ரூபாயை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும் : பிரதமரை சந்தித்து பினராயி விஜயன் கோரிக்கை
10 Oct 2025டெல்லி : பிரதமர் மோடியை கேரள முதல்வர் பினராயி விஜயன் திடீரன சந்தித்து பேசினார்.
-
ஒரே விமானத்தில் பயணம்: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு
10 Oct 2025கோவை : கோவையில் இருந்து சென்னைக்கு சென்ற விமானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அண்ணாமலை திடீர் என சந்தித்துக்கொண்டனர்.
-
நெல்லையில் எலிக்காய்ச்சல் பரவல்: கல்லூரி மாணவர்கள் 7 பேர் மருத்துவமனையில் அனுமதி
10 Oct 2025நெல்லை : நெல்லையில் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் கல்லூரி மாணவர்கள் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
பீகார் சட்டமன்ற தேர்தல்: முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வியை முன்னிறுத்த இன்டியா கூட்டணி திட்டம்
10 Oct 2025பாட்னா : பீகார் தேர்தலில் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த இன்டியா கூட்டணி திட்டமிட்டுள்ளது.