எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் மானாவாரி நிலங்களை மேம்படுத்தி, வேளாண் உற்பத்தியைப் பெருக நீடித்த நிலையான மானாவாரி இயக்கம்" என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ரூ.10 லட்சம் மானியம்
இத்திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் 2016-2017 ஆண்டில் 10 மானாவாரி தொகுப்புகள் தலா 1000 ஹெக்டர் வீதம் அமைக்கப்பட்டு மொத்தம் 10,000 எக்டேர் மானாவாரி நிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு கோடை உழவு செய்ய எக்டருக்கு தலா ரூ. 1250 வீதம் மொத்தம் 1.25 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டது. மேலும் நீர் மேலாண்மைப் பணிகளுக்கு 10 இடங்களில் செக்டேம்கள் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
நடப்பு 2017-18ஆம் ஆண்டில் இத்திட்டம் மேற்கொள்வதற்காக 28 மானாவாரி தொகுப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவை தருமபுரி வட்டாரத்தில் அதகபாடி, நூலஅள்ளி மற்றும் கோணங்கிநாயக்கனஅள்ளி தொகுப்புகளில் 3000 எக்டர் அளவிலும், நல்லம்பள்ளி வட்டாரத்தில்; பங்குநத்தம், இண்டூர், போலனஅள்ளி மற்றும் பாப்பாரப்பட்டி தொகுப்புகளில் 4000 எக்டர் அளவிலும், அரூர் வட்டாரத்தில் பொன்னேரி, அரூர், மதியம்பட்டி மற்றும் மருதிபட்டி தொகுப்புகளில் 4000 எக்டர் அளவிலும், மொரப்பூர் வட்டாரத்தில் தாளநத்தம், சந்தப்பட்டி மற்றும் கெலவள்ளி தொகுப்புகளில் 3000 எக்டர் அளவிலும், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் மெனசி மற்றும் பொம்மிடி தொகுப்புகளில் 2000 எக்டர் அளவிலும் மொத்தம் 28 தொகுப்புகளில் 28000 எக்டரில் இத்திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மானாவாரிப் பகுதியில் செயல்படும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மதிப்புக்கூட்டிய பொருட்களை தயார் செய்யும் இயந்திரங்களை தொகுப்பாக வாங்கி தொழில் நிறுவன மையம் அமைக்கலாம். இம் மையம் அமைப்பதற்கு 10 இலட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.
எனவே இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் அல்லது செயற்பொறியாளர் வேளாண் பொறியியல் துறை ஆகியோரை அணுகுமாறு தருமபுரி கலெக்டர் கே.விவேகானந்தன்,., கேட்டுக்கொண்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
- ரூ.1536.31 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட மதுரையில் ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம்: தி.மு.க. இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்: மதுரை தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ஆப்கானிஸ்தான் எல்லையில் பாக்., நடத்திய தாக்குதலில் உயிரிழப்பு 80 ஆக உயர்வு
23 Feb 2026இஸ்லாமாபாத், ஆப்கனிஸ்தானுக்கு உட்பட்ட எல்லைப் பகுதிகள் மீது பாகிஸ்தான் விமானப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80-க்கும் மேலாக அதிகரி
-
தங்கம் விலை உயர்வு
23 Feb 2026தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,18,880-க்கு விற்பனையானது.
-
நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலி
23 Feb 2026காத்மாண்டு, நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகினர்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
23 Feb 2026- திருச்செந்தூர் முருகன் தங்க முத்துகிடா வாகனம், அம்பாள் வெள்ளி அன்னவாகனம்.
- மதுரை கூடலழகர் கஜேந்திர மோட்சம், இரவு சேசவாகனம்.
- காரமடை ரெங்கநாதர் விழா தெடக்கம்,
-
இன்றைய நாள் எப்படி?
23 Feb 2026


