முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் எம்.எல்.ஏ. மரணம் - இரங்கல்

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜன.1 - முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் அமைப்புச்சாரா ஓட்டுனர் அணி துணை செயலாளர் மறைவிற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முதல்வருமான ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:- வேலூர் புறநகர் மேற்கு மாவட்டம் அணைக்கட்டு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.ஆர்.கிருஷ்ணசாமி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி துணைச்செயலாளர் இ.ஏகாம்பரம் சாலை விபத்தில் அகால மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும், மிகுந்த வருத்தமுற்றேன்.

அன்பு சகோதரர்கள் கிருஷ்ணசாமி ஏகாம்பரம் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago