முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பெண் மலடு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள்

Image Unavailable

  1. பெண் மலடு நீங்க ;-- அசோகப்பட்டை,மாதுளை வேர்பட்டை மற்றும் மாதுளம் பழ தோலை பொடி செய்து 2 சிட்டிகை 120 நாட்கள் சாப்பிடலாம்.
  2. கர்பப்பை நோய் தீர ;--அசோகப்பட்டை மலைவேம்பு இலை,நாயுருவிவேர் அரசங்கொழுந்து சம அளவு பொடி கால் கிராம் காலை மாலை சாப்பிட்டு வர கர்பப்பை நோய் நீங்கி குழந்தை பேரு உண்டாகும்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony