எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவகங்கை : தடைகளையெல்லாம் உடைத்தெறிந்து வெற்றிச் சின்னமாம் இரட்டை இலையை நிச்சயம் பெறுவோம் என்று சிவகங்கை விழாவில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
சிலகங்கையில் நேற்று எம்.ஜி.ஆர் .நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் திரளாக கலந்துகொண்டனர். விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்தை திறந்து வைத்தார். பிறகு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்த அவர், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் ரு.39 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர்.
முன்னதாக இந்த விழாவில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
வீரம் செறிந்த மண்
இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் முதல் முதலாக வெள்ளையரை எதிர்த்து, வீரப் போர் புரிந்து, வெற்றி கண்டு, வீரமங்கை என்று பெயரெடுத்த ராணி வேலு நாச்சியார் ஆண்ட மண் சிவகங்கை. தியாகத்திற்கும், விசுவாசத்திற்கும், இலக்கணமாய் வாழ்ந்த மருது சகோதரர்கள் வாழ்ந்த பூமி, சிவகங்கை பூமி. தனது இன்னுயிரை கொடுத்து,வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை வெடிக்கச் செய்த,தியாக மங்கை, வீரத்தாய் குயிலிவளர்ந்த பூமி இந்த சிவகங்கை.வீரம் செறிந்த மண், தியாகம் நிறைந்த மண், வெற்றி திகழ்ந்த மண்,என்று தமிழகமே பெருமை கொள்ளும் இந்த சிவகங்கை சீமையில், புரட்சித் தலைவருக்கு நூற்றாண்டு விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
அ.தி.மு.க மாபெரும் இயக்கம்
எம்.ஜி. ஆர் நூற்றாண்டு விழா, மக்கள் நடத்துகிற மகத்தான விழாவாக, உலகமே வியக்கும் வகையில் நடந்து கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆரின் மங்காத மக்கள் செல்வாக்கைப் பார்த்து, நமது எதிரிகள் மலைத்துப் போயிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். உருவாக்கிய மாபெரும் இயக்கத்தை அசைக்க முடியாமல், சில உதிரிகள் களைத்துப் போயிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் மட்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் இயக்கத்தை தொடங்காமல் இருந்திருந்தால், சில சுயநலவாதிகள் கச்சத் தீவை தாரை வார்த்தது போல, தமிழ் நாட்டையே தாரை வார்த்திருப்பார்கள்.
புகழுக்காக ஏங்கியவர் அல்ல
மக்கள், தங்களது தேவைகளை கடவுளிடம் வேண்டுகிறார்கள். எங்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடு, மகிழ்ச்சியைக் கொடு, நிம்மதியைக் கொடு, பாதுகாப்பைக் கொடு என்று தங்களுக்கு வேண்டியதை ஆண்டவனிடம் கேட்பார்கள். தமிழக மக்களின் இந்த வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற, நூறு ஆண்டுகளுக்கு முன்பு தனது தவப் புதல்வனை இந்த பூமிக்கு அனுப்பி வைத்தான் ஆண்டவன். அவர்தான் கொடை வள்ளல் நமது எம்.ஜி.ஆர். சிலரைப் போல, சொத்து சேர்க்க ஆசைப்பட்ட தலைவர் அல்ல நமது எம்.ஜி.ஆர். ! மக்களின் அன்பை சேர்த்தவர் நமது எம்.ஜி.ஆர் ! சிலரைப் போல, புகழுக்காக ஏங்கிய தலைவர் அல்ல நமது எம்.ஜி.ஆர்! ஏழைகளின் துன்பங்களை நீக்கி புகழின் உச்சிக்கு சென்ற தலைவர் நமது எம்.ஜி.ஆர் !சிலரைப் போல, குடும்பத்திற்காக ஆட்சி நடத்தியவர் அல்ல நமது எம்.ஜி.ஆர் !ஆட்சிக்குள்ளே குடும்பத்தின் தலையீடே இருக்கக் கூடாது என்று ஆணையிட்டவர் நமது எம்.ஜி.ஆர் ! மக்களின் பசியாற்றி, அவர்களின் வயிறும், மனமும் நிறைவதைப் பார்த்து நிம்மதி அடைந்தவர் எம்.ஜி.ஆர் ! எதிர்காலத்தை தமிழக மக்களுக்கு உருவாக்கி தந்த உன்னத தலைவர் எம்.ஜி.ஆர் ! பிறருக்கு கொடுத்து வாழ்வதையே கொள்கையாக கொண்டு வாழ்ந்த எம்.ஜி.ஆர் ! கொடுப்பதற்கு நல்ல மனம் வேண்டும். அதுவும் பிறவி குணமாக இருக்க வேண்டும்.
அம்மாவின் ஆட்சி...
ஏழைகள் இன்ப வாழ்வு பெற வேண்டும் என்பதையே தனது லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்..அந்த அன்பு மழைதான்,இன்றும்தமிழ் நாட்டையே வளப்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டிலே ஜாதிச் சண்டைகள் இல்லை. மதச் சண்டைகள் இல்லை. அதற்கு காரணம் அம்மாவின் ஆட்சி. தமிழ் நாட்டில் அடுப்பெரியாத வீடுகள் இல்லை. விளக்கெரியாத வீதிகள் இல்லை. அதற்குத் காரணம் அம்மாவின் ஆட்சி. பிள்ளைகளைப் படிக்க வைக்க வசதி இல்லையே, என்று மனம் உடையும் பெற்றோர்கள் தமிழ் நாட்டில் இல்லை. அதற்குத் காரணம் அம்மாவின் ஆட்சி.
இரட்டை இலை சின்னம்
மக்கள் பணத்தை தனக்காக சுருட்டுவது அராஜக ஆட்சி. மக்கள் பணத்தை மக்களுக்கே கொடுப்பது ஜனநாயக ஆட்சி. அந்த ஜனநாயக ஆட்சிக்குப் பெயர்தான் அம்மாவின் ஆட்சி. எம்.ஜி.ஆரை போலவே,கொடுக்கின்ற குணமும், ஏழைகளின் பசியாற்றுகின்ற குணமும், பிறவிக் குணமாய் பெற்று வந்தவர் அம்மா. எம்.ஜி.ஆர். மற்றும் அம்மா, தமிழக மக்களின் இதயத்தில் இருக்கிறார்கள். விசுவாசத் தொண்டர்களின் உள்ளத்தில் இருக்கிறார்கள். அந்த இரண்டு தெய்வங்களின் ஆசிகளோடு,தற்காலிகமாக போடப்படும் தடைகளையெல்லாம் உடைத்து, நமது வெற்றிச் சின்னமாம் இரட்டை இலையை நிச்சயம் பெறுவோம். சின்னம் நமக்குத்தான் கிடைக்கும் என்பது நன்றாகத் தெரிந்திருந்தும், மக்களை ஏமாற்ற சிலர் மனசாட்சியின்றி பொய் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கோபி மஞ்சூரியன்![]() 1 day 18 hours ago |
சிம்பிள் சிக்கன் கறி![]() 5 days 17 hours ago |
முட்டை பக்கோடா![]() 1 week 1 day ago |
-
வரும் 7-ம் தேதிக்கு முன்பாக பள்ளிகளை திறக்கக் கூடாது: தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்
01 Jun 2023சென்னை, தமிழகத்தில் வரும் 7-ம் தேதிக்கு முன்பாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளை திறக்க கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
-
பால்டிக் நாடுகளின் அதிபராக ஓரின சேர்க்கையாளர் ரின்கெவிக்ஸ் தேர்வு
01 Jun 2023ஹெல்சிங்கி, பால்டிக் நாடுகளின் அதிபராக ரின்கெவிக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
உக்ரைனுக்கு மேலும் 300 மில்லியன் டாலர் ராணுவ நிதியுதவி: அமெரிக்கா
01 Jun 2023வாஷிங்டன், உக்ரைனுக்கு மேலும் சுமார் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 01-06-2023.
01 Jun 2023 -
வடகொரியா அதிபரின் உடல்நிலை பற்றி தென்கொரியா அதிர்ச்சி தகவல்
01 Jun 2023பியோங்கியாங், ஏ.ஐ.
-
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு நெறுக்கடி தரும் மத்திய அரசின் அவசர சட்டத்தை எதிர்ப்போம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
01 Jun 2023சென்னை, மககளால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி மாநில அரசுக்கு சாதகமாக சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த தீர்ப்பு நிறைவேறக் கூடாது என்ற எண்ணத்தோடு ஆளும் பாஜக அரசு ஓர் அவசர சட்டத்தை
-
மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி உள்ளிட்ட முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்தார் புதுச்சேரி ஆளுநர்
01 Jun 2023புதுச்சேரி: இளநிலை மற்றும் முதுநிலை கல்வி பயிலும் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்குவதற்கான புதிய திட்டத்துக்கான அரசாணை வெளியிடும் கோ
-
மணிப்பூர் வன்முறை தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு : மத்திய அரசு அறிவிப்பு
01 Jun 2023இம்பால், பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக மணிப்பூரில் இருவேறு இனக் குழுவினருக்கு இடையே நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறி அந்த மாநிலத்தை ஸ்தம்பிக்க செய்துள
-
இறக்குமதி கார் விவகாரத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜூக்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு உயர் நீதிமன்றம் தடை
01 Jun 2023சென்னை, இறக்குமதி கார் விவகாரத்தில் ஹாரிஸ் ஜெயராஜூக்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
-
கடன் உச்சவரம்பு மசோதா, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்: அதிபர் ஜோ பைடன் கருத்து
01 Jun 2023வாஷிங்டன், கடன் உச்சவரம்பை உயர்த்தும் திருத்த மசோதா மக்களுக்கான நல்ல செய்தி என்றும், செனட் சபையில் இது நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரி
-
மண்டபம் அருகே கடத்தல்காரர்கள் கடலில் வீசிய 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ தங்க கட்டிகள் மீட்பு
01 Jun 2023பனைக்குளம், மண்டபம் அருகே கடத்தல்காரர்கள் கடலில் வீசிய 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ தங்க கட்டிகளை கடலோர காவல்படை வீரர்கள் மீட்டனர்.
-
நஷ்டத்தில் இயங்குகிறதா ஆவின் பால் நிறுவனம்..?அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்
01 Jun 2023கன்னியாகுமரி: தமிழகத்தில் ஆவின் பால் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கமளித்துள்ளார்.
-
கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்ப சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு தமிழக போக்கவரத்து துறை நடவடிக்கை
01 Jun 2023சென்னை: கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்ப சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக போக்கவரத்து துறை தெரிவித்துள்ளது.
-
எனது போன் ஒட்டுக்கேட்கப்படுகிறது: அமெரிக்காவில் ராகுல் குற்றச்சாட்டு
01 Jun 2023வாஷிங்டன்:எனது போன் ஒட்டுக்கேட்கப்படுகிறது.
-
மத்திய அரசின் அவசர சட்டத்தை எதிர்க்கக்கோரி முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார் கெஜ்ரிவால்
01 Jun 2023சென்னை, டெல்லி மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் அவசர சட்டத்தை நிராகரிக்க ஆதரவு கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோர் வ
-
இந்தியா-நேபாளம் இடையே சரக்கு போக்குவரத்து ரயில்: நரேந்திர மோடி - புஷ்ப பிரசண்டா கொடியசைத்து துவக்கி வைத்தனர்
01 Jun 2023புதுடெல்லி: இந்தியா மற்றும் நேபாளம் இடையே சரக்கு போக்குவரத்து ரெயில் சேவையை இரு நாட்டு பிரதமர்களும் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
-
கர்நாடகாவில் பயிற்சியின் போது இந்திய விமானப்படை விமானம் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்
01 Jun 2023புதுடெல்லி: இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சூர்ய கிரண் என்கிற பயிற்சி விமானம் கர்நாடகாவின் போகபுரா என்ற இடத்துக்கு அருகில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
-
நடப்பு ஆண்டில் 262 லட்சம் டன் கோதுமை கொள்முதல் மத்திய அரசு தகவல்
01 Jun 2023புதுடெல்லி: நாட்டில் இந்த ஆண்டில் மே 31 வரை 262 லட்சம் டன் கோதுமையை விவசாயிகளிடமிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்திருப்பதாக மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் த
-
உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க்
01 Jun 2023வாஷிங்டன், அர்னால்ட்டை பின்னுக்கு தள்ளி எலோன் மஸ்க் மீண்டும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற பட்டத்தினைப் பெற்றார்.
-
பயோமெட்ரிக் முறையில் இனி நெல் கொள்முதல்: தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது
01 Jun 2023சென்னை, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே இனி விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என தமிழ்நாடு உணவுப் பொருள் மற்றும் வழங்கல்
-
மேகதாது அணை விவகாரம்: தமிழகத்துடன் வெறுப்போ, கோபமோ ஏதும் இல்லை: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் விளக்கம்
01 Jun 2023பெங்களூரு, மேகதாது அணை விவகாரத்தில் அண்டை மாநிலங்களான கர்நாடகா, தமிழக மக்கள் சகோதர, சகோதரிகள்போல் அணுக வேண்டும் என்று கர்நாடாக நீர்ப்பாசனத் துறை அமைச்சரும், அம்மாநில து
-
2019 -ம் ஆண்டு உலகக் கோப்பை இந்திய அணியில் அம்பதி ராயுடுவை தேர்வு செய்யாதது மிகப்பெரிய தவறு கோலி, ரவி சாஸ்திரி மீது கும்ப்ளே குற்றச்சாட்டு
01 Jun 2023பெங்களூரு: அம்பதி ராயுடுவை 4-ம் நிலைக்கென்றே தயார்படுத்திய பிறகு 2019 உலகக் கோப்பை அணியில் அவரைத் தேர்வு செய்யாமல் விட்டு விராட் கோலியும், ரவிசாஸ்திரியும் பெரிய தவறிழைத
-
தமிழகத்தின் கலாச்சாரம், மரபுகளை பின்பற்றுவேன்: சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி பேச்சு
01 Jun 2023சென்னை, தமிழகத்தின் கலாச்சாரம், மரபுகளை பின்பற்றுவேன் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா கூறியுள்ளார்.
-
சேலம் பட்டாசுக் கிடங்கில் திடீர் தீ விபத்து: 3 பேர் பலி
01 Jun 2023சேலம், சேலம் பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஊழியர்களின் உதவி இல்லாமல் விமானங்களை நிறுத்த சென்னை விமான நிலையத்தில் நவீன தானியங்கி வழிகாட்டும் கருவிகள்
01 Jun 2023சென்னை, சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் தரைத்தள ஊழியர்கள் உதவி இல்லாமல் நிற்க வேண்டிய இடத்தில் நிற்பதற்காக தானியங்கி வழிகாட்டும் கருவிகள் அமைக்கப்பட்டு இருக