எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமலை : திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாடுகளை முற்றிலும் ஒழிக்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இன்னும் சில மாதங்களில் லட்டு பிரசாதங்களை சணல் பைகளில் கொடுக்க முடிவு செய்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு லட்டுக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. சராசாரியாக தினமும் மூன்றரை லட்சம், 4 லட்சம் வரை லட்டுக்கள் விற்கப்படுகிறன. லட்டுக்களை பிளாஸ்டிக் பைகளில் வைத்து கொடுக்கிறார்கள். இதற்காக தினமும் 70 ஆயிரம் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாடுகளை முற்றிலும் ஒழிக்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து மக்கக்கூடிய பிளாஸ்டிக் பைகளில் லட்டுக்கள் வினியோகப்படுகின்றன. மேலும், பேப்பர் பெட்டி, பேப்பர் பைகளிலும் லட்டுகள் விற்கப்படுகின்றன. 100 சதவீதம் மறுசுழற்சி செய்யக் கூடிய அலுமினியம் முலாம் பூசப்பட்ட சணல் பைகள் தயாரிக்கப்பட்டன. ஏற்கனவே சணல் பைகள் திருப்பதி கோவிலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதற்காக இந்திய சணல் கழகம் திருப்பதி கோவிலில் சிறப்பு கவுண்டர் திறந்து சணல் பைகளை விற்று வருகிறது. இந்த பைகளை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள். இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் கூறும்போது,
திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது. லட்டுகள் பிரசாதம் வாங்க பிளாஸ்டிக் இல்லாத பைகளான சணல் பைகள், பேப்பர் பெட்டி, பேப்பர் பை ஆகியவற்றை பக்தர்கள் பயன்படுத்த ஊக்கப்படுத்தபட்டு வருகிறது என்றனர். இன்னும் சில மாதங்களில் லட்டு பிரசாதங்களை சணல் பைகளில் வைத்து கொடுக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
15 Feb 2026தஞ்சை, தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய பா.ஜ.க. அரசு முட்டுக்கட்டை போட நினைக்கிறது. நமக்கான நிதியை தர மறுக்கிறது.
-
40 ஆண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
15 Feb 2026சென்னை, 40 ஆண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார
-
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்பது சந்தேகம்: ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
15 Feb 2026ஈரோட்டு, தினமும் தி.மு.க. காங்கிரஸ் வார்த்தைப்போர் நடக்கிறது என்றும் தி.மு.க.
-
தமிழ்நாட்டில் பிப். 23-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
15 Feb 2026சென்னை, தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
-
அன்பு வழியை போதித்த வள்ளலார் வழியில் ஏழை எளிய மக்களுக்காகவே தி.மு.க. அரசு செயல்படுகிறது அனைத்துலக வள்ளலார் மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
15 Feb 2026சென்னை, அன்பு வழியை போதித்த வள்ளலார் வழியில் ஏழை எளிய மக்களுக்காகவே தி.மு.க.
-
பொறியியல் கல்லூரி மாணவர்கள் 1,657 பேருக்கு மடிக்கணினிகள் அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார்
16 Feb 2026சென்னை, பொறியியல் கல்லூரி மாணவர்கள் 1,657 பேருக்கு மடிக்கணினிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
-
தங்கம் விலை சற்று சரிவு
16 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.


