அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் 22-ல் நடக்கிறது

செவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2021      தமிழகம்
EPS OPS 2020 11 08

Source: provided

சென்னை : வரும் 22-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

வரும் 22-ம் தேதி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை வகிக்கின்றனர்.

கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு மற்றும் சசிகலா விடுதலை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து