Ramachandran 2021 05 02

Source: provided

நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் க.ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் வினோத் 57,715 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

ஆரம்பம் முதலே முன்னிலையிலிருந்த ராமச்சந்திரன் 61,820 வாக்குகளைப் பெற்றார். இதன் மூலம் அ.தி.மு.க. வேட்பாளரை விட 4 ஆயிரத்து 105 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து