முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டப்பிங்கை நிறைவு செய்த சிபிராஜ்

வெள்ளிக்கிழமை, 30 ஜூலை 2021      சினிமா
Image Unavailable

Source: provided

சாகசப் பயணத்தை வெளிப்படுத்தும் த்திரில் படம் மாயோன் , இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. தற்போது இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. சிபிராஜ் படத்தின் டப்பிங்கை செய்து முடித்துள்ளார். 

Double Meaning Productions  சார்பில் தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளருமான அருண்மொழி மாணிக்கம் கூறியதாவது.. திரைக்கதை எழுத்தாளராக,  மாயோனுடனான எனது பயணம், ஒரு தனித்துவமான, சிறப்பான அனுபவத்தை அளித்துள்ளது. 

இயக்குனர் கிஷோர் திரைக்கதையை சரியாக உள்வாங்கிகொண்டு,  சிறந்த தொழில்நுட்ப நேர்த்தியுடன், படத்தை வடிவமைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியை தந்துள்ளது.  

இளையராஜா இப்படத்திற்கு இசையமைப்பது, எங்கள் குழுவினர் அனைவருக்கும் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.  "மாயோன்" எங்கள்  மொத்த குழுவினரும், மிகுந்த அர்ப்பணிபுடன் உருவாக்கியுள்ள படைப்பு என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து