முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக கவர்னர் ரவி திடீர் டெல்லி பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக கவர்னர் ஆர்.என்,ரவி திடீர் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். 

சென்னையில் இருந்து நேற்று காலை 10.10 மணியளவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி விமானத்தில் கோவைக்கு செல்ல முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழக கவர்னர் ரவி திடீர் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இருந்த நிலையில் அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார். நாகலாந்தில் 13 பேர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க டெல்லி பயணம் மேற்கொண்டதாக  தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர் டெல்லியில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்து சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து