எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
அழகற்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தனது தந்தையின் சொல்லை வேதவாக்காக எடுத்துக்கொண்டு, தீக்காயத்தால் முகம் சிதைந்து போன நாயகியை காதலிக்கிறான் நாயகன். ஆனால் நாயகி தன் தோற்றத்தை அறுவை சிகிச்சை மூலம் அழகாக மாற்றிக் கொண்டு, அவனை காதலிக்கத் தொடங்குகிறார். காதலி அழகாக மாறியவுடன்.. அவளுடைய அழகான தோற்றத்தை மனதளவில் ஏற்க முடியாமல் தடுமாற்றம் அடைகிறார் நாயகன். அழகை பற்றி தவறான புரிதலை தன்னுள் கொண்டிருக்கும் நாயகனின் மனதை மாற்றி, நாயகி நாயகனின் கரத்தை பிடித்தாரா? இல்லையா? என்பதுதான் பியூட்டி படத்தின் திரைக்கதை. நாயகன் ரிஷி தந்தை - மகன் என இரண்டு வேடத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். சிங்கமுத்து குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார். உச்சகட்ட காட்சி சுவராசியமான திருப்புமுனை. ஒளிப்பதிவு, பாடல்கள், இசை, பின்னணி இசை சினிமாவிற்கான அடிப்படைத் தரத்தில் அருமையாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில் பியூட்டி ஈஸ் எ பியூட்டி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |