முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி பதவியேற்பு

சனிக்கிழமை, 25 மார்ச் 2023      உலகம்
Eric-Garcetti 2023 03 25

Source: provided

வாஷிங்டன் : இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக, லாஸ் ஏஞ்சல்ஸின் முன்னாள் மேயர் எரிக் கார்செட்டி அதிகாரபூர்வமாக பதவியேற்றார். 

கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி முதல் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் பதவி காலியாக உள்ளது. கடைசியாக கென்னத் ஜஸ்டர் என்பவர் தூதராக பணியாற்றினார். அதன்பின் அந்த பதவி  காலியாக இருந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக, லாஸ் ஏஞ்சல்ஸின் முன்னாள் மேயர் எரிக் கார்செட்டியை நியமனம் செய்து அதிபர் ஜோபைடன் உத்தரவிட்டார்.

இந்நிலையில், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தலைமையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், எரிக் கார்செட்டி இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவில் அவரது மனைவி ஏமி வேக்லேண்ட், தந்தை கில் கார்செட்டி, தாய் சுகே கார்செட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து