எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : “இந்தியாவில் மத சுதந்திரம் மோசடைந்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கை தவறானது; உள்நோக்கம் கொண்டது” என்று இந்திய வெளியுறவுத்துறை நிராகரித்துள்ளது.
சர்வதேச அளவில் மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை கடந்த திங்கள்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், இந்தியாவில் மத சுதந்திரம் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மத சுதந்திரம் மோசமடைந்து வருவதாகவும், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறையின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய வெளியுறவுத் துறை பதில் அளித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, "தவறான தகவல்களின் அடிப்படையில், உள்நோக்கம் கொண்ட அதிகாரிகள் இத்தகைய அறிக்கையை அளித்துள்ளார்கள். அமெரிக்கா உடனான உறவுக்கு இந்தியா மிகுந்த மதிப்பளிக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்பாக மிகுந்த வெளிப்படைத் தன்மையுடன் இந்தியா, அமெரிக்காவுடன் தகவல்களை பரிமாறிக்கொள்கிறது.
இந்தியாவில் மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க வெளியுறவுத் துறையின் முந்தைய அறிக்கையும்கூட இந்தியாவை விமர்சிப்பதாகவே இருந்துள்ளது. உள்நோக்கத்துடனும், ஒரு சார்புடனும் இதுபோன்ற அறிக்கைகளை சில அமெரிக்க அதிகாரிகள் வெளியிடுகின்றனர். இதுபோன்ற அறிக்கைகள் அவர்களின் நம்பகத்தன்மையை மேலும் சிதைப்பதாகவே அமையும்" என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
தக்காளி சாஸ்![]() 1 day 16 min ago |
ஓட்ஸ் சீஸ் கீரை தோசை![]() 4 days 20 hours ago |
மிக்ஸ்ட் ஃப்ரூட் ஜாம்![]() 1 week 1 day ago |
-
ஐபிஎல் போட்டி குறித்து மேக்ஸ்வெல்
06 Dec 2023இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
-
விரைவில் நிலைமை சீரடையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
06 Dec 2023சென்னை : மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செய்து வருவதாக தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் விரைவி
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் : டிச.,9-ல் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
06 Dec 2023சென்னை, : தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழையும், டிச.9-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனம
-
ஆவின் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது : அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி
06 Dec 2023சென்னை : இன்று முதல் ஆவின் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
-
சென்னை மழை-வெள்ள பாதிப்பு: நிவாரணம் வழங்கக்கோரி ஐகோர்ட்டில் முறையீடு
06 Dec 2023சென்னை : சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
-
செம்பரம்பாக்கம், புழல் ஏரி நீர்திறப்பு குறைப்பு
06 Dec 2023சென்னை : சென்னை செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீர் வரத்து குறைந்ததால், நீர் திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது.
-
புயல் பாதிப்பு நிவாரண பணிகளில் உதவ தன்னார்வலர்களுக்கு தமிழக அரசு அழைப்பு
06 Dec 2023சென்னை : சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ முன்வரும் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல்பட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 07-12-2023.
07 Dec 2023 -
டி-20 பந்து வீச்சாளர்கள் தரவரிசை: முதலிடத்திற்கு முன்னேறிய இந்திய வீரர் ரவி பிஷ்னோய்
06 Dec 2023துபாய் : ஐ.சி.சி. டி20 பந்து வீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தில் இந்திய இளம் வீரர். ஆப்கான் வீரர் ரஷித் கானை பின்னுக்குத்தள்ளி முன்னேறியுள்ளார்.
-
கொளத்தூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
06 Dec 2023சென்னை : கொளத்தூரில் பொதுமக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
இந்திய அணி கேப்டனாக ரோகித்தை நியமித்தது ஏன்? - முன்னாள் தலைவர் கங்குலி விளக்கம்
06 Dec 2023கொல்கத்தா : ரோகித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது ஏன்?
-
மாணவர்கள் நலன் கருதி நான்கு மாவட்டங்களில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
06 Dec 2023சென்னை : கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக மாணவர்கள் நலன் கருதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்ப
-
அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை : தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
06 Dec 2023சென்னை : மழை பாதித்த இடங்களில் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பதுக்கினாலோ அல்லது கூடுதல் விலைக்கு விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை செயலாளர் சிவ்த
-
நிவாரண பணிகளை தீவிரப்படுத்த கூடுதல் அமைச்சர்கள் நியமனம் : தமிழ்நாடு அரசு உத்தரவு
06 Dec 2023சென்னை : சென்னையில் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்கு கூடுதல் அமைச்சர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் ‘மிக்ஜம்’ புயல் சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
06 Dec 2023சென்னை : தமிழ்நாட்டில் ‘மிக்ஜம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழக ம
-
'மிக்ஜம்' புயல் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
06 Dec 2023சென்னை : 'மிக்ஜம்' புயல் பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசு கட்சியின் விவாதத்தில் விவேக் ராமசாமி முன்னிலை
07 Dec 2023வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி அலபாமாவில் நடைபெற்ற குடியரசு கட்சி வேட்பாளர்களுக்கான நான்காவது விவாத நிகழ்ச்சியில் விவேக் ராமசாமி முன்னிலை பெற்றார். 
-
இந்திய பெண் எழுத்தாளருக்கு சிங்கப்பூரில் உயரிய விருது
07 Dec 2023சிங்கப்பூர், இந்திய பெண் எழுத்தாளர் மீரா சந்திற்கு சிங்கப்பூர் அரசு உயரிய விருதை அளித்து கவுரவித்துள்ளது.
-
தெலுங்கானா முதல்வராக பதவி ஏற்ற ரேவந்த் ரெட்டிக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
07 Dec 2023ஐதராபாத், தெலுங்கானா மாநில முதல்வராக நேற்று பதவியேற்றுக் கொண்ட ரேவந்த் ரெட்டிக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
அரசை குறை சொல்ல முடியாது: காரின் மீது அமர்ந்து உதவி கேட்கும் நடிகர் மன்சூர் அலிகானின் வீடியோ
07 Dec 2023சென்னை, நடிகர் மன்சூர் அலிகான் அரும்பாக்கத்தில் வெள்ள நீர் தேங்கியுள்ளதாக காரின் மேல் அமர்ந்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
-
பாகிஸ்தானில் மர்ம நபர்களால் லஷ்கர் பயங்கரவாதி சுட்டுக்கொலை
07 Dec 2023கராச்சி, பாகிஸ்தான் கராச்சியில் லஷ்கர் - இ - தொய்பா அமைப்பை சேர்ந்த முக்கிய பயங்கரவாதி ஒருவன் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
-
ரூ. 4,000 கோடிக்கு வடிகால் பணிகள்: வெள்ளை அறிக்கை வெளியிட அரசுக்கு எடப்பாடி வலியுறுத்தல்
07 Dec 2023சென்னை, சென்னை மாநகரில் சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளநீர் வடிகால் பணிகள் நடந்தாக கூறும் அரசு அது குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று அ.தி.மு.
-
அமெரிக்க பல்கலைக் கழகத்தில் துப்பாக்கி சூடு: 4 பேர் உயிரிழப்பு
07 Dec 2023நியூயார்க், அமெரிக்க பல்கலைக் கழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
புயல் மழையில் நடனமாடிய ஆந்திர அமைச்சர் ரோஜா: வைரலாகும் வீடியோவால் சர்ச்சை
07 Dec 2023திருப்பதி, புயல் மழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நேரத்தில் நடிகையும், ஆந்திராவின் சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா, குடையை வைத்தபடி மழையில் நடனமாடியபடி ரசித்தார்.
-
பெண்கள் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும்: மேடையில் வடகொரிய அதிபர் கண்ணீர்
07 Dec 2023பியாங்கியாங்க், நாட்டில் உள்ள பெண்கள் அதிகமாக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் எனக் கூறி மேடையில் வட கொரிய அதிபர் கிம்ஜாங் உன் கண்ணீர் விட்டு அழுதார்.