முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்.6ல் வெளியாகும் The Exorcist Believer

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2023      சினிமா
The-Exorcist-Believer 2023-

Source: provided

ஹாலிவுட்டின் பிரபலமான Halloween தொடர் படங்களை  இயக்கியுள்ள David Gordon Green இயக்கியிருக்கும் படம் The Exorcist Believer, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு The Exorcist என்கிற ஒரு திகில் படம் வெளியாகி பரபரப்பையும் புகழையும் ஏற்படுத்தி இருந்தது. அப்படத்தின் தொடராக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தனது மனைவி இறந்த பிறகு, Victor Fielding (Leslie Odom) தனது மகளான Angela (Lidya Jewett) வை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார். ஒரு நாள், Angela , தனது தோழியான Katherine (Olivia O’Neill) வுடன் சுற்றி திரியும் பொழுது , திடீரென காணாமல் போகிறார். மூன்று நாட்களுக்கு பிறகு திரும்பி வந்து தனக்கு என்ன நேர்ந்தது என்பதை நினைவு கூற முடியாமல் தவிக்கிறாள். அதை தொடர்ந்து சில திகிலூட்டும் சம்பவங்களும் நடக்கின்றன. அவை என்ன என்பதுதான் திரைக்கதை. படத்தின் ஒளிப்பதிவு Michael Simmonds  இசை David Wingo. வரும் வெள்ளியன்று இப்படம் வெளியாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 2 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து