முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரா ரா சரசுக்கு ரா ரா விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2023      சினிமா
Ra-Ra-Sarasuk 2023-11-07

Source: provided

ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் ஏ.ஜெயலட்சுமி தயாரிப்பில், கேஷவ் தெபுர் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘ரா ரா சரசுக்கு ரா ரா’. பெண்கள் தங்கும் விடுதியில் உள்ள ஒரு பெண்ணை கொலை செய்ய ஒரு ரவுடி திட்டமிடுகிறார். அதற்காக தனது அடியாளை அந்த விடுதிக்குள் அனுப்புகிறார், அதே நேரம், அதே விடுதி பெண்ணிடம் தங்களது கேமராவை பறிகொடுத்த உதவி இயக்குநர்கள் இருவர் உள்ளே செல்கிறார்கள். அதே நேரம் கால் பாய் ஒருவரும் அங்கு செல்கிறார். இந்த மூவரும் சந்தித்துக் கொள்ளும் ஒரு பாயிண்டில் நடக்கும் பிரச்சனை என்ன? அதிலிருந்து இவர்கள் அனைவரும் எப்படி மீண்டார்கள் என்பதே மீதிக்கதை. காயத்ரி படேல், சிம்ரன், தீபிகா, சாரா, ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் விடுதியில் தங்கியிருக்கும் பெண்கள் அடிக்கும் லூட்டிகளை பியூட்டியாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். ஒரே லொக்கேஷனில் நடக்கும் கதை என்றாலும், நடிகைகளை ஆபாசமாக காட்டாமல் அழகாக காட்டியிருப்பது படத்தின் சிறப்பு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து