முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபத்தில் சிக்கிய ஒடிசா எம்.பி. சென்ற கார்

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2024      இந்தியா
Acctnet

Source: provided

புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் நபரங்பூர் தொகுதி எம்.பி ரமேஷ் சந்திர மாஜி, கார் விபத்தில் சிக்கி காயமடைந்தார். ராய்ப்பூர் விமான நிலையத்தில் இருந்து உமர்கோட்டில் உள்ள இல்லத்திற்கு சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அவரது கார் விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் எம்.பி ரமேஷ் மற்றும் அவரது கார் ஓட்டுநர் உள்பட 3 பேர் காயமடைந்தனர். சிகிச்சைக்கு பின் அவர்கள் வீடு திரும்பிய நிலையில், ஓட்டுநர் கண் அயர்ந்ததால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து