முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயக்குநராக அறிமுகமாகும் யூடியூபர்

திங்கட்கிழமை, 19 பெப்ரவரி 2024      சினிமா
Jaam-jaam 2023-02-19

Source: provided

’ஓ மை கடவுளே’ ‘பேச்சுலர்’ 2  படங்களை கொடுத்த ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம்.

 தற்போது  ‘ஜாம் ஜாம்’ படத்தை அறிவித்துள்ளனர். இந்த படம் மூலம் பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா இயக்குநராக அறிமுகமாகிறார்.

 வழக்கமான ரொமாண்டிக் காமெடி எண்டர்டெயினர் படமாக இது நிச்சயம் இருக்காது என்கிறார் இயக்குநர் அபிஷேக் ராஜா. மாறாக, அதிகமான எண்டர்டெயின்மெண்ட்டோடு ரொமான்ஸ் மற்றும் த்ரிலிங்கான தருணங்களும் இந்தப் படத்தில் இருக்கும் என்கிறார்.

 தேனி ஈஸ்வர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். 

இப்படத்திற்கு பிரதீப் ராஜ் கலை இயக்குநராக உள்ளார். மற்ற நடிகர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து