முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். லீக் போட்டிகள் நிறைவு: சாதனை படைத்தவர்கள் யார்

திங்கட்கிழமை, 20 மே 2024      விளையாட்டு
Indian-players 2024-02-17

Source: provided

புதுடெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நேற்றுடன் (மே 19) நிறைவடைந்தன.

கடந்த மார்ச் 22 ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கிய நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. லீக் போட்டிகளின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் முதல் நான்கு இடங்களைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. 

நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளிவிவரங்கள் சில பின்வருமாறு:

அதிக ரன்கள் குவித்தவர்கள்-

விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) - 708 ரன்கள்

ருதுராஜ் கெய்க்வாட் (சென்னை சூப்பர் கிங்ஸ்) - 583 ரன்கள்

டிராவிஸ் ஹெட் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) - 533 ரன்கள்

ரியான் பராக் (ராஜஸ்தான் ராயல்ஸ்) - 531 ரன்கள்

சாய் சுதர்ஷன் (குஜராத் டைட்டன்ஸ்) - 527 ரன்கள்

அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள்

ஹர்ஷல் படேல் (பஞ்சாப் கிங்ஸ்) - 24 விக்கெட்டுகள்

ஜஸ்பிரித் பும்ரா (மும்பை இந்தியன்ஸ்) - 20 விக்கெட்டுகள்

அர்ஷ்தீப் சிங் (பஞ்சாப் கிங்ஸ்) - 19 விக்கெட்டுகள்

வருண் சக்கரவர்த்தி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) - 18 விக்கெட்டுகள்

துஷார் தேஷ்பாண்டே (சென்னை சூப்பர் கிங்ஸ்) - 17 விக்கெட்டுகள்

அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்கள்-

மார்கஸ் ஸ்டாய்னிஸ் (லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்) - 124 ரன்கள் (சிஎஸ்கேவுக்கு எதிராக)

விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) - 113 ரன்கள் (ராஜஸ்தானுக்கு எதிராக)

சுனில் நரைன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) - 109 ரன்கள் (ராஜஸ்தானுக்கு எதிராக)

ஜானி பேர்ஸ்டோ (பஞ்சாப் கிங்ஸ்) - 108 ரன்கள் (கொல்கத்தாவுக்கு எதிராக)

ருதுராஜ் கெய்க்வாட் (சென்னை சூப்பர் கிங்ஸ்) - 108 ரன்கள் (லக்னௌவுக்கு எதிராக)

அதிக சதங்கள் அடித்தவர்கள்-

ஜோஸ் பட்லர் (ராஜஸ்தான் ராயல்ஸ்) - 2 சதங்கள்

விராட் கோலி (ஆர்சிபி), ருதுராக் கெய்க்வாட் (சிஎஸ்கே), டிராவிஸ் ஹெட் (சன்ரைசர்ஸ்), சாய் சுதர்ஷன் (குஜராத் டைட்டன்ஸ்), சுனில் நரைன் (கொல்கத்தா), ஷுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்), ரோஹித் சர்மா (மும்பை இந்தியன்ஸ்), மார்கஸ் ஸ்டாய்னிஸ் (லக்னௌ), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ராஜஸ்தான் ராயல்ஸ்), சூர்யகுமார் யாதவ் (மும்பை இந்தியன்ஸ்), ஜானி பேர்ஸ்டோ (பஞ்சாப் கிங்ஸ்), வில் ஜாக்ஸ் (ஆர்சிபி) - தலா ஒரு சதம்

அதிகபட்ச அரை சதங்கள்-

விராட் கோலி (ஆர்சிபி), சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான் ராயல்ஸ்), ரஜத் படிதார் (ஆர்சிபி) - தலா 5 அரை சதங்கள்

ருதுராஜ் கெய்க்வாட் (சிஎஸ்கே), டிராவிஸ் ஹெட் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்), ரியான் பராக் (ராஜஸ்தான் ராயல்ஸ்), கே.எல்.ராகுல் (லக்னௌ), பில் சால்ட் (கேகேஆர்), டு பிளெஸ்ஸி (ஆர்சிபி), ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க் (தில்லி கேபிடல்ஸ்) - தலா 4 அரை சதங்கள்

நிக்கோலஸ் பூரன் (லக்னௌ), அபிஷேக் சர்மா (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்), சுனில் நரைன் (கொல்கத்தா), ரிஷப் பந்த் (தில்லி கேபிடல்ஸ்), திலக் வர்மா (மும்பை இந்தியன்ஸ்) - தலா 3 அரை சதங்கள்

அதிகபட்ச பவுண்டரிகள் (ஃபோர்ஸ்)-

டிராவிஸ் ஹெட் - 61 ஃபோர்கள்

விராட் கோலி - 59 ஃபோர்கள்

ருதுராஜ் கெய்க்வாட் - 58 ஃபோர்கள்

பில் சால்ட் - 50 ஃபோர்கள்

சாய் சுதர்ஷன் - 48 ஃபோர்கள்

அதிகபட்ச பவுண்டரிகள் (சிக்ஸர்கள்)-

அபிஷேக் சர்மா - 41 சிக்ஸர்கள்

விராட் கோலி - 37 சிக்ஸர்கள்

நிக்கோலஸ் பூரன் - 36 சிக்ஸர்கள்

ஹெய்ன்ரிச் கிளாசன் - 33 சிக்ஸர்கள்

சுனில் நரைன் - 32 சிக்ஸர்கள்

சிறந்த பந்துவீச்சு-

சந்தீப் சர்மா (ராஜஸ்தான் ராயல்ஸ்) - 5/18 - மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக

ஜஸ்பிரித் பும்ரா (மும்பை இந்தியன்ஸ்) - 5/21 - ஆர்சிபிக்கு எதிராக

யஷ் தாக்குர் (லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்) - 5/30 - குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக

நடராஜன் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) - 4/19 - தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக

துஷார் தேஷ்பாண்டே (சிஎஸ்கே) - 4/27 - சன்ரைசர்ஸுக்கு எதிராக

அதிக முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்-

ஜஸ்பிரித் பும்ரா (மும்பை இந்தியன்ஸ்), யஷ் தாக்குர் (லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்), சந்தீப் சர்மா (ராஜஸ்தான் ராயல்ஸ்) - ஒரு முறை

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து