முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்ற முடிவு: பிரதமர் மோடி

புதன்கிழமை, 12 ஜூன் 2024      இந்தியா
Modi

Source: provided

புதுடில்லி: ஆந்திர மாநில இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்ற அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநில முதல்வர் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த புகைப்படங்களை எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். ஆந்திர மாநிலத்தின் புகழை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லவும், மாநில இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார். ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சராக பொறுப்பேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து