முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டி-20 ஆல்ரவுண்டர் தரவரிசை: ஆஸ்திரேலிய வீரர் முதலிடம்

புதன்கிழமை, 19 ஜூன் 2024      விளையாட்டு
Australia 2024-02-06

Source: provided

துபாய் : பிரபல ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஐ.சி.சி. டி-20 ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளின் மூலம் சிறப்பாக விளையாடி டி20 உலகக் கோப்பையின் அணியில் இடம்பிடித்தார் மார்கஸ் ஸ்டாய்னிஸ். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முகமது நபியை பின்னுக்கு தள்ளி ஸ்டாய்னிஸ் தற்போது முதலிடம் பிடித்துள்ளார். இந்த டி20 உலகக் கோப்பையில் 6 விக்கெட்டுகள் எடுத்த ஸ்டாய்னிஸ் 4 போட்டிகளில் 156 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 78, ஸ்டிரைக் ரேட் 190.24 என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையை சேர்ந்த ஹசரங்கா 2ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். மொகமது நபி முதல் இடத்திலிருந்து 4ஆம் இடத்துக்கு பின் நகர்ந்திருக்கிறார்.

தரவரிசை பட்டியல்:

1. மார்கஸ் ஸ்டாய்னிஸ் - 231 புள்ளிகள்.

2. வனிந்து ஹசரங்கா - 222 புள்ளிகள்.

3. ஷகிப் அல் ஹாசன் - 218 புள்ளிகள்.

4. மொகமது நபி - 213 புள்ளிகள்.

5. சிக்கந்தர் ராஜா - 210 புள்ளிகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து