முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை: அமைச்சர்

வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2026      தமிழகம்
Raghupathi 1

சென்னை, மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை என்றும், சூரியனை எந்த கையாலும் மறைக்க முடியாது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

சொல்லாததையும் செய்து இன்ப அதிர்ச்சி தருபவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பதை நிரூபித்து விட்டார். மகளிருக்கு, பொங்கல் பரிசுத்தொகையோடு சேர்த்து கடந்த மாதம் ரூ,4000 கிடைத்தது. மகளிருக்கு அரசு கொடுத்த பணம் டாஸ்மாக்குக்கு வரவில்லை. இந்த மாதம் மகளிருக்கு சிறப்பு தொகுப்போடு சேர்த்து ரூ.5,000 கிடைத்துள்ளது. தி.மு.க. அரசை போன்று பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும் உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வாயை முதல்வர் தைத்து விட்டார். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. அதுபோல சூரியனை எந்த கையும் மறைக்க முடியாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து