முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை குறைந்தது

புதன்கிழமை, 10 ஜூலை 2024      தமிழகம்
Gold 2022-12-31

Source: provided

சென்னை : சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.54,160-க்கு விற்பனையான நிலையில், புதன்கிழமை மீண்டும் பவுனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.

சென்னையில் திங்கள்கிழமை ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து ரூ.54,400-க்கு விற்பனையானது. தொடா்ந்து செவ்வாய்க்கிழமையும் தங்கத்தின் விலை குறைந்தது. அதன்படி, ஒரு கிராம் ரூ.30 குறைந்து 6,770-க்கும், ஒரு பவுன் ரூ.240 குறைந்து ரூ.54,160-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், புதன்கிழமையும் தங்கத்தின் விலை சற்று குறைந்தது. அதன்படி, ஒரு கிராம் ரூ.10 குறைந்து 6,760-க்கும், ஒரு பவுன் ரூ.80 குறைந்து ரூ.54,080-க்கும் விற்பனையானது.

சென்னையில் திங்கள்கிழமை ஒரு கிராம் வெள்ளி ரூ.99.50-க்கு விற்பனையான நிலையில், செவ்வாய்க்கிழமை 50 காசு குறைந்து ரூ.99-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 குறைந்து ரூ.99,000-க்கு விற்பனையானது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை விலையில் மாற்றமின்றி வெள்ளி விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து