எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : துரைப்பாக்கம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்றபோது, குளத்தில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அடுத்த தாழம்பூர், அண்ணா தெருவை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் ஸ்ரீசுதன் (13). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படித்தவர் ஜஸ்வந்த் (12). நண்பர்களான 2 பேரும், பள்ளி விடுமுறை என்பதால் தனது நண்பர்களான 2 பேருடன் செம்மஞ்சேரியில் உள்ள வாழ்வெட்டி தாங்கல் குளத்தில் குளிப்பதற்காக கடந்த 1-ம் தேதி மாலை சென்றனர்.
அங்கு, நண்பர்களான 4 பேரும் குளத்தில் இறங்கி குளித்தபோது, நீச்சல் தெரியாததால் ஸ்ரீசுதன், ஜஸ்வந்த் ஆகிய 2 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதனை கண்ட அவர்களது நண்பர்கள் அலறி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டதும், மீன் பிடித்துக் கொண்டிருந்த 2 பேர், குளத்தில் குதித்து நீரில் மூழ்கி 2 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர், ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவ குழுவினர், 2 சிறுவர்களையும் பரிசோதித்த போது, அவர்கள் உயிரிழந்தது தெரிய வந்தது.
இது குறித்து வந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், 2 சிறுவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 1 week ago |
-
முதல் இன்னிங்சில் ஆஸி. 337 ரன்களில் ஆல் அவுட் : 2-வது இன்னிங்சில் இந்திய அணி தடுமாற்றம்
07 Dec 2024அடிலெய்டு : அடிலெய்டு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 337 ரன்களில் ஆல் அவுட்டானது.
-
தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் புதிய புயல் சின்னம் உருவானது : வரும் 12-ம் தேதி தமிழகத்தை நோக்கி வரும் என கணிப்பு
07 Dec 2024சென்னை, தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி (புயல் சின்னம்) உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மக்கள் தேவையறிந்து தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது: துணை முதல்வர் உதயநிதி பேச்சு
07 Dec 2024வேலூர், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மக்களின் தேவையறிந்து தி.மு.க.
-
சென்னை, முடிச்சூரில் 42.70 கோடி ரூபாய் செலவில் ஆம்னி பேருந்து நிறுத்துமிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
07 Dec 2024சென்னை, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிறுத்துமிடத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
-
திருமாவளவனுக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது: அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்து
07 Dec 2024சென்னை, தி.மு.க. கூட்டணியில் பிரிவு வந்துவிடாதா என பலர் காத்திருக்கின்றனர் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
-
கூட்டணி அமைப்பதில் எங்களுக்கு பேராசை இல்லை: வி.சி.க. தலைவர் திருமாவளவன் பேச்சு
07 Dec 2024சென்னை, எங்களின் சுயமரியாதை, தன்மானத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது என்று தெரிவித்துள்ள திருமாவளவன், கூட்டணி அமைப்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு
-
'அரசியல் கணக்கை யாராலும் மாற்ற முடியாது' த.வெ.க. தலைவர் விஜய்க்கு சட்ட அமைச்சர் ரகுபதி பதில்
07 Dec 2024சென்னை, அரசியல் கணக்கை யாராலும் மாற்ற முடியாது என்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
3 நாட்களுக்குப் பிறகு மீண்டும் புதுச்சேரி-கடலூர் சாலையில் போக்குவரத்து தொடங்கியது
07 Dec 2024கடலூர், 3 நாட்களுக்குப் பிறகு புதுச்சேரி-கடலூர் சாலையில் மீண்டும் நேற்று முதல் போக்குவரத்து தொடங்கியது. தற்போது நேரடியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
-
ஐவரி கோஸ்ட்டில் பயங்கரம்: மினி பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 26 பேர் பலி
07 Dec 2024அபித்ஜன், ஐவரி கோஸ்ட்டில் நடந்த சாலை விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர்.
-
சட்டவிரோதமாக நுழைய முயற்சி: வங்கதேசத்தினர் 6 பேர் கைது
07 Dec 2024கவுகாத்தி, இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வங்காளதேசத்தினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்: 'கலைஞர் கைவினைத் திட்டம்' குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிக்கை
07 Dec 2024சென்னை, அனைத்துத்தரப்பு மக்களும் பயனடையும் வகையில் 'கலைஞர் கைவினைத் திட்டம்' உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
-
3 நாட்கள் பயணமாக ரஷ்யா செல்கிறார் ராஜ்நாத் சிங்
07 Dec 2024புதுடெல்லி, 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று ராஜ்நாத் சிங் ரஷியா செல்ல உள்ளார்.
-
பிங்க் பந்தை சரியாக பயன்படுத்தவில்லை: இந்திய பவுலர்கள் மீது கவாஸ்கர் குற்றச்சாட்டு
07 Dec 2024அடிலெய்டு : இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி பவுலர்கள் மீது சுனில் கவ
-
தி.மலையில் மீண்டும் மண்சரிவு
07 Dec 2024தி.மலை, திருவண்ணாமலையில் கொப்பரை வைக்கும் இடத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆஸி.க்கு எதிரான 4-வது டெஸ்ட்: முகமது ஷமி பங்கேற்பு?
07 Dec 2024பெங்களூரு : முகமது ஷமி தற்போது உள்ளூர் தொடர்களில் விளையாடி வரும் நிலையில் அவரின் உடல்நிலை தகுதி குறித்து பி.சி.சி.ஐ. தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
-
மகாராஷ்டிராவில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றனர் பட்னவீஸ், ஷிண்டே, பவார்
07 Dec 2024மும்பை : மகாராஷ்டிரா மாநில முதல்வரான தேவேந்திர ஃபட்னவீஸ், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் சட்டப்பேரவை உறுப்பினராக நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
07 Dec 2024சென்னை, சென்னையில் நேற்று தங்கம் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு 4,089 சிறப்பு பஸ்கள் இயக்கம்
07 Dec 2024தி.மலை, திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக 4,089 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
-
விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய குழுவினர் ஆய்வு
07 Dec 2024விழுப்புரம், விழுப்புரத்தில் புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய உள்துறை இணை இயக்குநர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.மழ
-
டிராவிஸ் ஹெட் உலக சாதனை
07 Dec 2024ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
-
பேட்டர்சன் அபார பந்துவீச்சு: இலங்கை 328 ரன்களில் ஆல் அவுட்
07 Dec 2024கெபேஹா : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டேன் பேட்டர்சன் அபார பந்துவீச்சில் இலங்கை அணி 328 ரன்களில் ஆல் அவுட்டானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-12-2024
08 Dec 2024 -
சீனாவுக்கான அமெரிக்க தூதராக டேவிட் பெர்டியூ நியமனம்: டிரம்ப்
08 Dec 2024வாஷிங்டன் : அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாண முன்னாள் செனட் உறுப்பினரான டேவிட் பெர்டியூவை, சீனாவுக்கான அமெரிக்க தூதராக டிரம்ப் நியமித்து உள்ளார்.
-
திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் : 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
08 Dec 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஞாயிறு விடுமுறை தினத்தையொட்டி பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்.
-
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றிய கிளர்ச்சிப் படையினர் : அதிபர் தப்பிச் சென்ற விமானம் மாயம்?
08 Dec 2024டமாஸ்கஸ் : சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.