முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் நவம்பர் மாத திருநட்சத்திர உற்சவங்கள் : தேவஸ்தானம் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2024      ஆன்மிகம்
Tirupati 2023-10-21

Source: provided

திருப்பதி : திருப்பதி ஏழுமலையானுக்கு உற்சவங்கள், விழாக்கள் என ஆண்டுமுழுவதும் பல திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. இதுதவிர, ஏழுமலையானின் தீவிர பக்தர்களின் திருநட்சத்திர நாளிலும் சிறப்பு உற்சவங்கள் மற்றும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் பகவானின் சேவையில் தன்னலமற்ற பங்களிப்பிற்காக ஒவ்வொரு பக்தரும் இன்று வரை போற்றப்படுகிறார்கள்.

அவ்வகையில், நவம்பர் மாதம் நடைபெறும் திருநட்சத்திர உற்சவங்கள் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில்,  வரும் 6-ம் தேதி மணவாள மகாமுனிகள் சாற்றுமுறை, அதைத்தொடர்ந்து 9-ம் தேதி வேதாந்த தேசிகரின் சாற்றுமுறை, அத்ரி மகரிஷி, பிள்ளைலோகாச்சார்ய வர்ஷா, பொய்கை ஆழ்வார்,  பூதத்தாழ்வார் உட்பட பல முக்கிய ஞானிகள் மற்றும் பக்தர்களின் திருநட்சத்திர உற்சவம் நடைபெறுகிறது.  10-ம் தேதி பேயாழ்வாரின் வர்ஷ திருநட்சத்திரம், நவம்பர் 11-ம் தேதி ஸ்ரீயாக்ஞவல்கிய ஜெயந்தி விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து