முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ரூ.21 கோடியில் சீரமைக்க முடிவு

சனிக்கிழமை, 9 நவம்பர் 2024      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : 1965-ல் 5,500 ஹெக்டேராக இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், 2013 கணக்கெடுப்பின்படி 600 ஹெக்டேராக சுருங்கி விட்ட நிலையில் அதை ரூ.21 கோடியில் சீரமைக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ரூ.21 கோடி செலவில் சீரமைக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. 1965-ல் 5,500 ஹெக்டேராக இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், 2013 கணக்கெடுப்பின்படி 600 ஹெக்டேராக சுருங்கி விட்டது. இந்த நிலையில் பெரும்பாக்கம் கால்வாய் பகுதிகளில் உள்ள குப்பைகள் மற்றும் ஆகாயத் தாமரைகளை அகற்றி, சதுப்பு நில இல்ல பகுதியை சுற்றி கரைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இயற்கைக்கு ஏற்ற பொருட்கள் மூலம் நடைபாதை, சிறு பாலங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பணிகளை மேற்கொள்ள வனத்துறை டெண்டர் கோரி உள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு அடுத்த மூன்று மாதத்திற்குள் சீரமைப்பு பணிகள் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து