முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிச.20-ல் வெளியாகும் விடுதலை பாகம்-2

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2024      சினிமா
Vi-utalai-pakam-2 2024-12-0

Source: provided

வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து, கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'விடுதலை பாகம்-1'. இப்படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

பாகம் ஒன்றின் வரவேற்பைப் தொடர்ந்து, 'விடுதலை பாகம் 2' வரும் டிச 20 தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் விடுதலை-2 படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில், இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சூரி, விஜய்சேதுபதி, இசையமைப்பாளர் இளையராஜா, கென் மற்றும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் சூரி, எந்த விழாவாக இருந்தாலும் கடந்த 49 ஆண்டுகளாக இளையராஜா தான் ஒரே நாயகன். இளையராஜா ஒரு இசை மருத்துவர். வெற்றிமாறன் என்னும் யுனிவர்சிட்டியில் விடுதலை என்ற டிகிரி படித்ததற்கு பிறகு தான் என் வாழ்க்கை மாறியது. என் வாழ்க்கையை கிமு, கிபி என்பது போல் விடுதலைக்கு முன் விடுதலைக்கு பின் என்று பிரிக்கலாம்.

கொட்டுக்காளி படம் பார்த்துவிட்டு நடிகர் கமல்ஹாசன் எனக்கு நான்கு பக்க கடிதத்தை எழுதினார். இதற்கெல்லாம் காரணம் வெற்றி மாறன் தான் என புகழ்ந்து தள்ளினார்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து