Idhayam Matrimony

மீ்ண்டும் இணைந்த பிரஷாந்த்-ஹரி கூட்டணி

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2025      சினிமா
Prashanth-Hari 2025-04-07

Source: provided

நடிகர் பிரஷாந்தை வைத்து கடந்த 2002 ஆம் ஆண்டு ஹரி இயக்கிய, தமிழ் என்ற படம் மிகப் பெரிய வெற்றி பெற்று வசூலை வாரியது. இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் மீண்டும் பிரஷாந்த் நடிக்க இருக்கிறார். தமிழ் சினிமாவின் பல முன்னணி தொழில் நுட்ப  கலைஞர்கள் பங்கேற்கும் இந்த படத்தில், பெரும் நட்சத்திர பட்டாளமே இருக்கும் எனவும், பல முன்னணி நட்சத்திரங்கள்  இந்த படத்தில் இணைய உள்ளார்கள் எனவும் படக் குழு அறிவித்துள்ளது. நடிகர் பிரஷாந்த்தின் பிறந்த நாளான ஏப்ரல் 6 அன்று இந்த புதிய படத்தின் அறிவிப்பு  பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. ஸ்டார் மூவிஸ் சார்பில் இப்படத்தை தியாகராஜன் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. ரத்னம் படத்துக்குப் பிறகு ஹரி இந்த படத்தை இயக்கவிருக்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து