முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தில்லி பிரீமியர் லீக்: போட்டியில் அசத்திய ஆர்யவிர் சேவாக்

வியாழக்கிழமை, 28 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
28-Ram-52

Source: provided

டெல்லி: தில்லி பிரீமியர் லீக்: அறிமுகப் போட்டியில் ஆர்யவிர் சேவாக் அசத்தியுள்ளார்.

விரேந்திர சேவாக்கின் மகன் ஆர்யவிர் சேவாக் தில்லி பிரீமியர் லீக்கில் அறிமுகமாகியுள்ளார். அறிமுகமான முதல் போட்டியிலேயே அதிரடியாக 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விரேந்திர சேவாக்கின் மூத்த மகன் ஆர்யவிர் சேவாக் (17) தில்லி பிரீமியர் லீக்கில் களமிறங்கியுள்ளார். சென்ட்ரல் தில்லி கிங்ஸ் அணிக்காக களமிறங்கிய ஆர்யவிர் சேவாக் நவ்தீப் சைனி ஓவரில் முதலிரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விளாசினார். பின்னர், 16 பந்துகளில் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சென்ட்ரல் தில்லி 155/6 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஈஸ்ட் தில்லி ரைடர்ஸ் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். சமீபத்தில் ஆர்யவிர் சேவாக் கூச் பெஹர் டிராபி தொடரில் 297 ரன்கள் (309 பந்துகள்) குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து