முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கான். பாகிஸ்தானுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடர்: யு.ஏ.இ. அணி அறிவிப்பு

வியாழக்கிழமை, 28 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
28-Ram-59

Source: provided

துபாய்: ஆப்கான். பாகிஸ்தானுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரில் யு.ஏ.இ. அணி அறிவிக்கப்பட்டது.

ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகள் இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்படி இந்த தொடர் இன்று (29-ம் தேதி) தொடங்குகிறது. இதன் முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த தொடருக்கான யுஏஇ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முகமது வாசீம் தலைமயிலான அந்த அணியில் ஹைதர் அலி, ஜுனைத் சித்திக் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். யு.ஏ.இ. அணி விவரம் பின்வருமாறு:

முகமது வாசீம் (கேப்டன்), ஹைதர் அலி, ராகுல் சோப்ரா, ஈதன் டிசோசா, முஹம்மது பரூக், முஹம்மது ஜவதுல்லா, ஹர்ஷித் கவுஷிக், ஆசிப் கான், ரோஹித் கான், சாகிர் கான், துருவ் பராஷர், அலிஷன் ஷரபு, ஆர்யன்ஷ் சர்மா, ஜுனைத் சித்திக், முஹம்மது ஜோஹைப்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து