முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி நேர ரத்து- தெற்கு ரெயில்வே

வியாழக்கிழமை, 4 செப்டம்பர் 2025      தமிழகம்
Train-2023-05-01

Source: provided

சென்னை: மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி நேரம் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருவனந்தபுரம் கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரையில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண்.16327), வரும் 10,12 ஆகிய தேதிகளில் கொல்லம்-குருவாயூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, கொல்லத்தில் நிறுத்தப்படும். மறுமார்க்கமாக, குருவாயூரில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும் எக்ஸ்பிரஸ் ரயில்(16328), வரும் 11,13 ஆகிய தேதிகளில் குருவாயூர்-கொல்லம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக கொல்லத்தில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து