முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை மறுநாள் வெளியாகும் பேட் கேள்

செவ்வாய்க்கிழமை, 2 செப்டம்பர் 2025      சினிமா
Bad-Girl 2025-09-02

Source: provided

இளம் வயது பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் பேட் கேள். தமிழ் கலாச்சாரத்தை கெடுக்கும் வகையில் இருப்பதாக ஒரு சிலர் விமர்சித்து வந்த நிலையில், மற்றொரு தரப்பினர் இந்த நவீன காலகட்டத்திற்கு இத்திரைப்படம் தேவைநான ஒன்று என வாதிட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்படம் வரும் வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனிடையே 

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய வெற்றிமாறன், இயக்குனர் வர்ஷா மிகவும் ஹைபர் மோட்டிவேஷனலானால் ஆன நபர். அவர் முதலில் நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களுக்கு படம் செய்ய தான் இருந்தது. ஆனால் ஒரு புரடெக்ஷன் ஹவுஸ் இருந்தால் நல்ல இருக்கும் என நினைத்து நாங்கள் இந்த படத்திற்கு உள்ளே வந்தோம். தணிக்கை துறை படத்திற்கு U/A 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாம் என்கிற சான்றிதழை பெற்றுள்ளோம். கிராஸ்ரூட் ஃபிலிம்ஸ் சார்பில் ஏற்கனவே எடுக்கப்பட்ட ஆண்ட்ரியா நடித்த 'மனுஷி' என்கிற திரைப்படம் பல்வேறு வழக்குகளை சந்தித்து உள்ளது. இரண்டு முறை தணிக்கை செய்யப்பட்டுள்ளது. தற்போது தான் அந்த படத்திற்கான பிரச்சினை ஓரளவுக்கு முடிந்துள்ளது. அதே போல் இந்த திரைப்படத்திற்கும் பல்வேறு பிரச்சினைகள் இருந்தது. ஆகவே இந்த Bad Girl திரைப்படத்துடன் தயாரிப்பு பணியை நிறுத்திக் கொள்கிறேன். கிராஸ்ரூட் ஃபிலிம்ஸ் கடையை சாத்திக் கொள்கிறேன்" என அறிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து