முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வர்த்தகம்

Reserve-Bank 2022 05 04

பணவீக்கம் கடும் உயர்வு எதிரொலி: கடனுக்கான வட்டி விகிதத்தை 4.40 சதவீதமாக உயர்த்தியது ரிசர்வ் வங்கி

4.May 2022

பணவீக்கம் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் குறுகிய காலக் கடனுக்கான வட்டிவீதம் 40 புள்ளிகளை உயர்த்தி 4.40 சதவீதமாக உயர்த்துவதாகவும்...

LIC 2022-04-27

நாட்டின் பிரமாண்ட நிறுவனமான எல்,ஐ,சி.யின் பொதுப் பங்கு இன்று வெளியிடப்படுகிறது

3.May 2022

இந்தியாவின் பிரமாண்ட ஐபிஓவாக கருதப்படும் எல்ஐசி நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு இன்று தொடங்குகிறது. இதற்கு விண்ணப்பிக்க ...

RBI-2022-02-10

கொரோனா பரவலால் பொருளாதார தாக்கம் இந்தியா மீள 13 ஆண்டுகள் வரை ஆகலாம்: ரிசர்வ் வங்கி கணிப்பு

30.Apr 2022

கொரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தில் இருந்து இந்தியா மீள்வதற்கு 13 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று ரிசர்வ் வங்கி ...

Gold 2021 11 23

சவரனுக்கு ரூ.248 குறைந்தது: தொடர்ந்து 4-வது நாளாக சரிந்த தங்கத்தின் விலை

26.Apr 2022

சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்து, ஒரு சவரன் ரூ.39,048-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரம்...

Gold 2021 11 23

தங்கம் விலை ரூ. 168 குறைந்து : சவரன் ரூ. 40,232-க்கு விற்பனை

19.Apr 2022

சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து ஒரு சவரன் ரூ.40,232-க்கு விற்பனையானது. தங்கம் விலை கடந்த ஒரு...

Gold 2021 11 23

தங்கம் விலை சவரனுக்கு 264 ரூபாய் அதிகரிப்பு

18.Apr 2022

சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.40,376-க்கு விற்பனையானது.தங்கம் விலை கடந்த பல ...

Gold 2021 11 23

ரூ.40 ஆயிரத்தை தாண்டிய ஒரு சவரன் தங்கம் விலை!

14.Apr 2022

சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.40,048-க்கு விற்பனையானது.தங்கம் விலை சில நாட்களாகவே ...

Gold 2021 11 23

ஒரேநாளில் கிராமுக்கு ரூ.40 உயர்ந்தது: தங்கம் விலை பவுனுக்கு 320 ரூபாய் அதிகரிப்பு

13.Apr 2022

தங்கம் விலை நேற்று ஒரேநாளில் பவுனுக்கு ரூ.320 அதிகரித்தது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.4947-ல் இருந்து ரூ.4,987 ஆக விற்பனையானது.கடந்த 45 ...

Gold 2021 11 23

ரூ.40 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கம் விலை !

11.Apr 2022

தங்கம் விலை சவரனுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.4925-க்கு விற்பனையானது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த ...

Gold 2021 11 23

4 நாட்களாக ஏறுமுகம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு

7.Apr 2022

சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,872-க்கு விற்பனையானது.தங்கம் விலை கடந்த 4 நாட்களாக ...

Gold 2022 02 01

தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு

31.Mar 2022

சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,344-க்கு விற்பனையானது. சென்னையில் தங்கத்தின் விலை ...

Image Unavailable

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை 3-வது நாளாக உயர்வு

25.Mar 2022

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 103 ரூபாய் 67 காசுகளுக்கு விற்பனையானது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை ...

Image Unavailable

ரூ.39 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கம் விலை !

25.Mar 2022

தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.39 ஆயிரத்தை நெருங்கி வருவதால் நகை வாங்கும் பெண்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.உக்ரைன் - ரஷ்யா போரால் ...

Image Unavailable

தங்கம் விலை சவரனுக்கு 296 ரூபாய் அதிகரிப்பு

24.Mar 2022

சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,648-க்கு விற்பனையானது.உக்ரைன்- ரஷ்யா போர் காரணமாக ...

Image Unavailable

தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் அதிகரிப்பு

22.Mar 2022

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,624-க்கு விற்பனையானது.தங்கம் விலை கடந்த சில ...

Image Unavailable

ஒரே ஆண்டில் ரூ.3.74 லட்சம் கோடியாக உயர்வு: ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்

22.Mar 2022

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஒரு ஆண்டில் 24 சதவீதம் அதிகரித்துள்ளது. அதானியின் சொத்து மதிப்பு ஒரு ஆண்டில் ரூ.3.74 லட்சம் கோடி ...

Image Unavailable

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

18.Mar 2022

சென்னை : தங்கம் விலை நேற்று மீண்டும் உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக தாக்குதல் ...

Image Unavailable

தங்கம் விலை சவரனுக்கு ரூ.216 உயர்வு

17.Mar 2022

தங்கம் விலை சவரனுக்கு ரூ.216 உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் மாறிக்கொண்டு ...

Image Unavailable

தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு

11.Mar 2022

சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.39,248-க்கு விற்பனையானது.தங்கம் விலை கடந்த சில ...

Image Unavailable

கச்சா எண்ணெய் விலை 139 டாலராக உயர்வு: பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு !

11.Mar 2022

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 139 டாலராக உயர்ந்ததை அடுத்து இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் வரை ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony