முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சினிமா

Image Unavailable

Source: provided

Image Unavailable

Source: provided

Image Unavailable

Source: provided

Image Unavailable

Source: provided

Image Unavailable

Source: provided

Image Unavailable

Source: provided

Image Unavailable

Source: provided

பாலிவுட் நடிகர் சல்மான்கான் தன்னோடு செல்பி எடுக்க வந்த ரசிகரிடம் கிட்ட வராதே, தள்ளிப் போ, இடைவெளியை மெயின்டெய்ன் பண்ணி படம் எடு எனக் கடுப்போடு கூறிய சம்பவம் நெட்டில் வீடியோவாக வைரலாகி வருகிறது. ஏற்கனவே கடந்த 2020-ல் தன்னை செல்பி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் செல்போனை சல்மான்கான் தட்டி விட்டுச் சென்றது மிகப் பெரிய சர்ச்சையானது. 

மகேஷ் மஞ்ச்ரேக்கர் இயக்கத்தில்  ‘Antim: The Final Truth' என்ற படத்தில் நடித்துள்ள 

சல்மான்கான் அந்த பட புரோமோவுக்காக வந்த போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Image Unavailable

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony