பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விபரீதம்: ம.பி.யில் 2 போர் விமானங்கள் மோதிய விபத்தில் விமானி பலி : ராஜஸ்தானிலும் விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்
மொரீனா : மத்தியப்பிரதேசத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான 2 போர் விமானங்கள் விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் விமானி ஒருவர்...