முகப்பு

விளையாட்டு

Image Unavailable

நான் இன்னமும் ஆட்டத்தை ரசித்து ஆடுகிறேன் -சானியாமிர்சா

5.Nov 2012

ஐதராபாத், நவ. - 5 - நான் ஓய்வு குறித்து சிந்திக்க வில்லை. இன்னமும் ஆட்டத்தை ரசித்து ஆடுகிறேன் என்று டென்னிஸ் நட்சத்திர வீராங் கனையான ...

Image Unavailable

சர்ப்ராஸ் நவாஸ் மீது வழக்கு: ஜாவித் மியாண்டத்

4.Nov 2012

  கராச்சி,நவ. 4 - அபாண்டமாக குற்றம் சுமத்தும் சர்ப்ராஸ் நவாஸ் மீது வழக்கு தொடருவேன் என்று முன்னாள் கேப்டன்ஜாவித் மியாண்டத் ...

Image Unavailable

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் கும்மின்ஸ் இடம் பெறுவாரா?

3.Nov 2012

  சிட்னி, நவ. 3 - ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இள ம் வேகப் பந்துவீச்சாளரான கும்மின்ஸ் இடம் பெறுவது கேள்விக் குறியாகி உள்ளது. ...

Image Unavailable

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட்: பாக்., வீழ்த்தியது இந்தியா

2.Nov 2012

  கவுங்ஸூசீனா, நவ. 2 - மகளிர் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ...

Image Unavailable

சச்சின் - கோலியை கவுரவப்படுத்த பி.சி.சி.ஐ. முடிவு

1.Nov 2012

  புது டெல்லி, நவ. 2 - இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய விருது வழங்கும் விழாவில் சச்சின் டெண்டுல்கருக்கு பாராட்டும், விராட் ...

Image Unavailable

3 நாள் பயிற்சி போட்டி இங்கிலாந்து அணி நிதானஆட்டம் கேப்டன் குக் அபாரசதம்

1.Nov 2012

மும்பை, நவ. - 1. - இந்திய ஏ அணிக்கு எதிராக மும்பையி ல் நடைபெற்று வரும் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில், இங்கிலாந்து அணி 2- வது நாள் ஆட்டத்தில் ...

Image Unavailable

தேவையில்லாமல் பேசிவம்பில் மாட்டிக் கொள்வதில் கெவின் பீட்டர்சன்

1.Nov 2012

லண்டன், நவ. - 1 - தேவையில்லாமல் பேசி வீண் வம்பில் மாட்டிக்கொள்வதில் குத்துச் சண்டை க்கு மொகமது அலி இருப்பதைப் போ ல கிரிக்கெட்டிற்கு ...

Image Unavailable

கலர் பந்தில் பகல், இரவு டெஸ்ட் போட்டிகள் நடத்த ஐ.சி.சி.அனுமதி

31.Oct 2012

துபாய், அக். - 31 - சர்வதேச அளவிலான ஒருநாள் மற்றும் 20 - 20 போட்டிகளை போல, டெஸ்ட் போட்டிகளையும் பகல், இரவு போட்டியாக நடத்த சர்வதேச ...

Image Unavailable

சச்சின் டெண்டுல்கருக்கு எதிரான மனுதள்ளுபடி

31.Oct 2012

புது டெல்லி, அக். - 31 - கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் எம்.பி.யாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டுகளில் நடைபெறும் ...

Image Unavailable

டுவென்டி20 ரேங்கிங்: இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேற வாய்ப்பு!

30.Oct 2012

  துபாய்: அக், - 30 - டுவென்டி20 போட்டிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் தற்போது 3வது இடத்தில் உள்ள இந்திய அணிக்கு, முதலிடத்திற்கு ...

Image Unavailable

சாம்பியன்ஸ் லீக் 2012 கோப்பையை சிக்சர்ஸ் அணி வென்றது

30.Oct 2012

  ஜோகனஸ்பர்க்: அக், - 30 - தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் 2012 கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் சிட்னி ...

Image Unavailable

ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் கங்குலி ஓய்வு பெற்றார்

30.Oct 2012

டெல்லி: அக், -30 - சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், ஐபிஎல் தொடர்களில் ஆடி வந்த கங்குலி தற்போது, ...

Image Unavailable

டிஸ்பி பதவியையும் இழந்தார் ஹர்பஜன்சிங்

29.Oct 2012

டில்லி, அக்.- 29 - இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பந்தத்தில் ஏ கிரேடில் இருந்த ஹர்பஜன் தற்போது பி கிரேடுக்கு மாற்றப்பட்டார். இதனால் ...

Image Unavailable

இங்கிலாந்து அணிவருகை சுழற்பந்து வீச்சாளர் ஸ்வான் இந்தியாவுக்கு சவாலாக இருப்பார்

29.Oct 2012

மும்பை, அக்.- 29 - கேப்டன் கூக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட ...

Image Unavailable

அரை இறுதி: சிட்னி சிக்சர்ஸ் டைட்டான்ஸ்-யை வீழ்த்தியது

28.Oct 2012

  செஞ்சுரியன், அக். 28 - சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி யின் 2-வது அரை இறுதியில் சிட்னி சிக்சர்ஸ் அணி பரபரப்பான ஆட்டத்தில் ...

Image Unavailable

சாம்பியன் லீக்: டெல்லி அணி அரையிறுதியில் தோல்வி

27.Oct 2012

டர்பன், அக். 27 - சாம்பியன் லீக் கிரிக்கெட் அரையிறுதியில் டெல்லி அணி தோல்வியடைந்தது. இதனால் ஏமாற்றத்துடன் வெளியேறியது. தென் ...

Image Unavailable

நானும் சேவாக்கும் தொடக்க ஆட்டக்காரர்கள்

25.Oct 2012

  புது டெல்லி, அக். 26 - நானும், வீரேந்திர சேவாக்கும் இந்தியாவின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள் என்று கவுதம் கம்பீர் தெரிவித்தார். ...

Image Unavailable

டெல்லி டேர்டெவில்ஸ் அரை இறுதிக்கு தகுதி பெறுமா?

23.Oct 2012

  செஞ்சுரியன், அக். 23 - சாம்பியன்ஸ் லீக் போட்டியில் செஞ்சு ரியன் மைதானத்தில் இன்று நடக்க இரு க்கும் கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி ...

Image Unavailable

செ., சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் வெளியேற்றம்

22.Oct 2012

  ஜோகன்ஸ்பர்க், அக். 22 - சாம்பியன்ஸ் லீக் டி - 20 போட்டியில் ஜோகன்ஸ்பர்க நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன் ...

Image Unavailable

லயன்ஸ் அணி அரை இறுதிக்கு முன்னேற்றம்

22.Oct 2012

  ஜோகன்ஸ்பர்க், அக். 22 - சாம்பியன்ஸ் லீக் டி - 20 கிரிக்கெட் போட்டியில் ஹைவெல்ட் லயன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் யார் க்ஷயர் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: