முகப்பு

விளையாட்டு

Image Unavailable

பிரெஞ்சு ஓபன் கலப்பு இரட்டையரில் மகேஷ் பூபதி - சானியா ஜோடி சாம்பியன்

9.Jun 2012

  பாரிஸ், ஜூன். - 9 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியி ன் கலப்பு இரட்டையர் இறுதிச் சுற்றில் இந்தியாவின் மகேஷ் பூபதி மற்றும் சானியா ...

Image Unavailable

கார்கில் நினைவிடத்தில் கேப்டன் தோனி அஞ்சலி

8.Jun 2012

  காஷ்மீர், ஜூன். 8 - காஷ்மீரில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, கார்கில் போர் ...

Image Unavailable

யூரோ கோப்பை கால்பந்து போட்டி இன்று துவக்கம்!

8.Jun 2012

  வார்சா, ஜூன். 8 - உலகில் உள்ள கால்பந்து ரசிகர்களின் விறுவிறுப்பை அதிகரிக்கும், யூரோ கோப்பை கால்பந்து போட்டி இன்று முதல் ...

Image Unavailable

ஒருநாள் போட்டி தரவரிசை: கோக்லி தொடர்ந்து 3-வது இடம்

8.Jun 2012

  துபாய், ஜூன். 8 - ஐ.சி.சி.யின் ஒரு நாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் இளம் வீரரான விராட் கோக்லி தொட ர்ந்து 3-வது ...

Image Unavailable

பிரெஞ்சு ஓபன்: நடால் அரைஇறுதி சுற்றுக்கு தகுதி

7.Jun 2012

  பாரிஸ், ஜூன். 8 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியி ல் ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறு திச் சுற்றில் ரபேல் நடால் வெற்றி பெ ற்று அரை ...

Image Unavailable

முதல் தர போட்டிகளில் விளையாட யுவராஜ்சிங் விருப்பம்

7.Jun 2012

  புது டெல்லி, ஜூன். - 7 - இந்திய அணிக்கு மீண்டும் திரும்பும் முன்பாக ரஞ்சி உள்ளிட்ட முதல் தர போட்டிகளில் யுவராஜ்சிங் ...

Image Unavailable

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி ஆன்டி முர்ரே, விட்டோவாகாலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்

6.Jun 2012

  பாரிஸ், ஜூன். - 6 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியி ல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்ன ணி வீரரான ஆன்டி முர்ரேவும், மகளிர் பிரிவில் ...

Image Unavailable

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸி. வீராங்கனை சமந்தா காலிறுதி சுற்றுக்கு முன்னேறம்

5.Jun 2012

  பாரிஸ், ஜூன். - 5 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் சமந்தா ஸ்ட்ராசர் 4 -வது சுற்றில் வெற்றி ...

Image Unavailable

ராஜ்யசபை உறுப்பினராக சச்சின் டெண்டுல்கர் பதவியேற்றார்

5.Jun 2012

புதுடெல்லி, ஜுன் - 5 - ராஜ்யசபை உறுப்பினராக பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நேற்று பதவியேற்றுக்கொண்டார். பல்வேறு உலக ...

Image Unavailable

அணிக்காக விளையாடத் தயாராக இருக்கிறேன்: யூசுப்

3.Jun 2012

  லாகூர், ஜூன். 3 -  பாகிஸ்தான் அணிக்காக எப்போதும் விளையாடத் தயாராக இருக்கிறேன் என்று மூத்த கிரிக்கெட் வீரரான மொக மது யூசுப் ...

Image Unavailable

பிரெஞ்சு ஓபன்: ஜோகோவிக் - பெடரர் 4-வது சுற்றுக்கு தகுதி

2.Jun 2012

  பாரிஸ், ஜூன். 3 -  பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியி ல் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3 -வது சுற்றில் ஜோகோவிக், ரோஜர் பெடரர் ஆகியோர் ...

Image Unavailable

பிரெஞ்சு ஓபன்: பயஸ்-பெயா ஜோடி முன்னேற்றம்

2.Jun 2012

  பாரிஸ், ஜூன். 2 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் ...

Image Unavailable

பிரெஞ்சு ஓபன்: வீனஸ் வில்லியம்சும் தோல்வி

1.Jun 2012

  பாரிஸ், ஜூன். 1 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியி ன் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக் க முன்னணி வீராங்கனையான வீனஸ் ...

Image Unavailable

பாக்., - ஆஸ்திரேலியா தொடர் ஐ.அ.குடியரசில் நடக்குமா?

1.Jun 2012

  லாகூர், ஜூன். 1 - பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு குடிய ரசில் ...

Image Unavailable

வரும் 4ம்-தேதி எம்.பி. பதவியேற்கிறார் சச்சின்

1.Jun 2012

  புது டெல்லி, ஜூன். 1 - இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் வரும் 4ம் தேதி எம்.பி.யாக பதவியேற்க உள்ளதாக, நாடாளுமன்ற ...

Image Unavailable

செஸ் வீரர் விசுவநாதன் ஆனந்துக்கு முதல்வர் வாழ்த்து

31.May 2012

சென்னை, ஜூன்.1 - ஐந்தாவது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள தமிழக வீரர் விசுவநாதன் ஆனந்துக்கு முதல்வர் ஜெயலலிதா ...

Image Unavailable

பிரெஞ்சு ஓபன்: செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

31.May 2012

  பாரிஸ், மே. 31 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியி ன் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான ...

Image Unavailable

சென்னைக்காக விளையாடியது பெருமை: தோனி

31.May 2012

  கொடைக்கானல், மே. 31 - ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப் பர் கிங்ஸ் அணிக்கு விளையாடியதை பெருமையாகக் கருதுகிறேன் என்று அந்த அணியின் ...

Image Unavailable

சதுரங்க சாம்பியன்ஷிப்: ஆனந்த் 5-வது முறை சாம்பியன்

31.May 2012

  மாஸ்கோ, மே. 31 - ரஷ்யாவில் நடைபெற்ற உலக சதுரங்க சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றில் இந்திய வீரரும் நடப்பு சாம்பியனுமான விஸ்வ நாதன் ...

Image Unavailable

பிரெஞ்சு ஓபன்: ஜோகோவிக் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

30.May 2012

  பாரிஸ், மே. 30 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியி ல் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிக் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: