முகப்பு

விளையாட்டு

Sammy West

கயானா டெஸ்ட் - மே.இ.தீவுகள் பாகிஸ்தான் அணியை வென்றது

17.May 2011

  கயானா, மே. 17 - பாகிஸ்தான் அணிக்கு எதிராக கயானாவில் நடைபெற்ற முதல் கிரிக் கெட் டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 40 ...

piyushchawla

பஞ்சாப் 29 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது

16.May 2011

தர்மசாலா, மே. - 16  - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் தர்மசாலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி 29 ரன் ...

A Mishra (Deccan Chargers)

டெக்ககான் சார்ஜர்ஸ் அபார வெற்றி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது

16.May 2011

மும்பை, மே. - 16  - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் மும்பையில் நடைபெ ற்ற ஆட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 10 ரன் ...

Gambhir 2 0

மே.இ. தீவுகளுக்கு எதிரான தொடர் - கம்பீர் கேப்டன்

15.May 2011

  சென்னை,மே.15 - மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணிக்கு கவுதம் ...

Gilchrist

திணேஷ் கார்த்திக்கு பஞ்சாப் கேப்டன் கில்கிறிஸ்ட் பாராட்டு

15.May 2011

  இந்தூர், மே. 15 - ஐ.பி.எல். டி - 20 தொடரில் , கொச்சி அணிக்கு எதிராக இந்தூரில் நடந்த லீக்கில் திணேஷ் கார்த்திக்கின் ஆட்டம் அபாரமாக ...

Dinesh Karthi

ஐ.பி.எல்.போட்டி - பஞ்சாப் அணி அபார வெற்றி

15.May 2011

  இந்தூர், மே. 15 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் இந்தூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி 6 ...

Jitendar1

சர்வதேச குத்துச்சண்டை - ஜிதேந்தர் குமாருக்கு வெண்கலம்

15.May 2011

புது டெல்லி, மே. 15 - கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்று வரும் சர்வதேச குத்துச் சண்டைப் போட்டியில் இந்திய வீரர்கள் ஜிதேந்தர் குமார் ...

Greg Shipperd

சேவாக் இல்லாதது பெரிய இழப்பு - டெல்லி அணி பயிற்சியாளர்

13.May 2011

  சென்னை, மே. 13 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 தொடரில் சென்னை அணிக்கு எதி ரான ஆட்டத்தில் சேவாக் இடம் பெறாதது பெரிய இழப்பு என்று ...

ispa 1

170 அத்லட்டுகள் பங்கேற்ற இஸ்பா பயிற்சி முகாம் நிறைவு

13.May 2011

  சென்னை, மே.13 - சர்வதேச ஓட்டப்பந்தய வீரர் ஆர்.நடராஜன் நடத்திவரும் இஸ்பா பயிற்சி முகாமில் இந்த ஆண்டில் 170 வீரர், வீராங்கனைகள் ...

dolphin 0

டால்ஃபின் பள்ளி மாணவி ஐரோப்பிய செஸ் போட்டிக்கு தேர்வு

13.May 2011

  மதுரை, மே 13 - மதுரை டால்ஃபின் பள்ளி மாணவி மீனுபிரியா ஐரோப்பாவில் நடைபெற உள்ள இண்டர்நேஷனல் குழு சதுரங்கப் போட்டிக்கு தேர்வு ...

Gayle1 0

ஐ.பி.எல். போட்டி - பெங்களூர் அணி ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது

13.May 2011

  ஜெய்பூர், மே. 13 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் ஜெய்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ...

Akhil kumar

அராபுரா போட்டி - அகில் குமார் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்

12.May 2011

  புது டெல்லி, மே. 12 - ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் அராபுரா விளையாட்டுப் போட்டியின் குத்துச் சண்டைப் பிரிவில் இந்திய முன்னணி ...

Tennis

ஆசிய ஜூனியர் டென்னிஸ் - சென்னையில் 16ம் தேதி துவக்கம்

12.May 2011

  சென்னை, மே.12 - சென்னையில் முதல் முறையாக 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கான ஆசிய ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ...

Bhatt

ஐ.பி.எல். போட்டி - பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி

12.May 2011

  மொகாலி, மே. 12 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் மொகாலியில் நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி 76 ரன் ...

Marsh

புனே 6 விக்கெட் வித்தியாசத்தில் டெக்கான் சார்ஜர்சை வீழ்த்தியது

11.May 2011

  ஐதராபாத், மே. 11 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் ஐதராபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில், புனே வாரியர்ஸ் அணி 6 விக்கெட் ...

Paes-Bhupathi

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் - பயஸ்-பூபதி ஜோடி முன்னேற்றம்

11.May 2011

  ரோம், மே. 11 - இத்தாலியில் நடைபெற்று வரும் ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ...

Hockey

மலேசியாவை பழி தீர்த்தது இந்தியா

11.May 2011

  இபோ(மலேசியா),மே.11 - அஸ்லன் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் லீக் ஆட்டத்தில் இந்தியா 5 - 2 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.  இந்த ...

Terrorist 1

ஐ.பி.எல். போட்டிகளுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்

11.May 2011

  இந்தூர்,மே.11 - மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டிகளின் போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் ...

Vijay 0

ஐ.பி.எல். போட்டி - சென்னை அணி அபார வெற்றி

11.May 2011

  ஜெய்பூர், மே, 11 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் ஜெய்பூரில் நடந்த லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் ...

Mary Kom

ஆசிய கோப்பை குத்துச்சண்டை - மேரி கோம் தங்கம் வென்றார்

9.May 2011

  புதுடெல்லி, மே 10 - சீனாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றார். ஐந்து...

இதை ஷேர் செய்திடுங்கள்: