முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உலகம்

Image Unavailable

போர்க் குற்றங்களில் இலங்கை ராணுவம் ஈடுபடவில்லை

18.Dec 2011

  கொழும்பு, டிச. 18 - விடுதலை புலிகள் அமைப்புடனான இறுதிக்கட்ட போரின் போது ராணுவம் வேண்டுமென்றே அப்பாவி பொதுமக்களை குறி வைத்து ...

Image Unavailable

சிறை வைக்கப்பட்ட 50 சிறுவர்கள் பாகிஸ்தானில் மீட்பு

17.Dec 2011

  இஸ்லாமாபாத், டிச. 17 - கராச்சி நகரில் உள்ள மதரசாவின் ரகசிய அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 50 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ...

Image Unavailable

பாப்புவா நியுகினியாவில் நிலநடுக்கம்

17.Dec 2011

பாப்புவா நியுகினியா, டிச. 17 - பாப்புவா நியுகினியாவில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் எந்த ...

Image Unavailable

மோடியை கொல்ல திட்டமிட்ட பாக். தீவிரவாதிகள் கைது

17.Dec 2011

  புது டெல்லி, டிச. 17 - அண்மையில் கைதான பாகிஸ்தான் உளவாளி பெண்ணும், அவருடன் சிக்கிய ஆணும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொலை ...

Image Unavailable

ஈராக்கில் அமெரிக்க படைகள் வெளியேற்றம்

16.Dec 2011

  பாக்தாத், டிச.16 - ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த 9 ஆண்டு கால போர் அதிகாரபூர்வமாக நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து ...

Image Unavailable

பிரதமர் மன்மோகன்சிங் ரஷ்யா பயணமானார்

16.Dec 2011

  புது டெல்லி, டிச.16 - 12 வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன்சிங் 2 நாள் சுற்றுப் பயணமாக நேற்று ரஷ்யா ...

Image Unavailable

பாகிஸ்தானுடன் இருப்பது கூடா நட்பு: ஹிலாரி கிளிண்டன்

16.Dec 2011

  வாஷிங்டன், டிச. 16 - அமெரிக்கா, பாகிஸ்தான் இடையே உள்ள உறவில் விரிசல் அதிகரித்து வருவதாக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி ...

Image Unavailable

மீனவர்கள் 5 பேரை கைது செய்தது சிங்களப்படை

16.Dec 2011

  ராமேஸ்வரம், டிச.16 - நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை சிங்கள கடற்படையினர் கைது செய்து கொண்டு...

Image Unavailable

பாகிஸ்தானுக்கு நிதி உதவி நிறுத்தம் இல்லை: அமெரிக்கா

15.Dec 2011

  வாஷிங்டன், டிச.15 - பாகிஸ்தானுக்கு நிதி உதவி நிறுத்தப்படவில்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள்...

Image Unavailable

இந்தியாவை சீனா மீண்டும் தாக்குமா? பிரதமர் மறுப்பு

15.Dec 2011

  புதுடெல்லி, டிச.15 - இந்தியாவை சீனா மீண்டும் தாக்குமா? என்ற கேள்விக்கு கருத்துச்சொல்ல பிரதமர் மன்மோகன் சிங் மறுத்து விட்டார். ...

Image Unavailable

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியில் குறைப்பு

14.Dec 2011

  இஸ்லாமாபாத்,டிச.14- பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதி உதவியில் 700 மில்லியன் அமெரிக்க டாலரை குறைக்க அந்த நாட்டு ...

Image Unavailable

பிரான்ஸ் தூதரகத்திற்கு வெடிகுண்டு பார்சல்

14.Dec 2011

  பாரீஸ், டிச.14 - பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கிரேக்க நாட்டின் தூதரக அலுவலகத்திற்கு மர்ம வெடிகுண்டு பார்சல் ஒன்று ...

Image Unavailable

ரஷ்ய அதிபர் தேர்தல்: புடினுக்கு கடும் போட்டி

14.Dec 2011

  மாஸ்கோ, டிச.14 - ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் பிரதமர் விளாடிமிர் புடின் போட்டியிடுகிறார். அவரை ...

Image Unavailable

அமெரிக்க விமானங்களை சுட்டு வீழ்த்துவோம்: பாக்.

13.Dec 2011

  இஸ்லாமாபாத், டிச.13 - பாகிஸ்தான், அமெரிக்கா இடையேயான மோதலின் உச்சக்கட்டமாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழையும் அமெரிக்க உளவு ...

Image Unavailable

விதவை பெண்களுக்கு நலத்திட்டங்கள் இல்லை

13.Dec 2011

மதுரை,டிச.13 - இந்தியாவில் கணவன்மார்களை இழந்த விதவை பெண்கள் நலன்களுக்கு போதுமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்று ...

Image Unavailable

மிகச் சிறிய டி.வி. விரைவில் அறிமுகம்

13.Dec 2011

லண்டன், டிச.13 - பாக்கெட்டில் வைத்து எடுத்துச் செல்லக்கூடிய அளவிற்கு மிகச் சிறிய டி.வி. தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது நவீன ...

Image Unavailable

டெல்லிக்குள் ஊடுருவிய பாக். உளவாளிகள் 2 பேர் கைது

13.Dec 2011

புதுடெல்லி,டிச.13 - டெல்லி நகருக்குள் ஊடுருவிய பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நகர போலீசார் ...

Image Unavailable

சர்தாரி பதவி விலக மாட்டார்: பாக். பிரதமர் திட்டவட்டம்

13.Dec 2011

  இஸ்லாமாபாத், டிச.13 - பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு பக்கவாதம் எல்லாம் இல்லை. அவரது உடல்நிலை தேறி வருகிறது. சர்தாரி ...

Image Unavailable

யூரோ மதிப்பு சரிவு - ஐரோப்பிய நிதி மேலும் மோசம்

13.Dec 2011

  லண்டன், டிச.13 - ஐரோப்பாவில் நிலவும் நிதி தட்டுப்பாடு, கடன் நெருக்கடியை சமாளிக்க யூரோ கூட்டமைப்பு நாடுகள் உடனடி தீர்வு எதையும் ...

Image Unavailable

பூனைக்கு ரூ. 60 கோடி சொத்து இத்தாலி மூதாட்டியின் தாராளம்

12.Dec 2011

  ரோம், டிச.- 12 - இத்தாலியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது செல்லப் பூனைக்கு ரூ. 60 கோடி சொத்தை எழுதிவைத்து அந்த பூனையை சிறந்த ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!