முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - புதன்கிழமை, 24 பெப்ரவரி 2021

Image Unavailable

  • பாளையங்கோட்டை ராமசுவாமி கோவிலில் உற்சவாரம்பம்.
  • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆறுமுகநயினார் காலை சிவப்பு சாத்தி, பகலில் பச்சை சாத்தி.
  • மதுரை கூடலழகர் இரவு குதிரை வாகனத்தில் இராஜாங்க சேவை.
  • கோயம்புத்தூர் கோணியம்மன் புலி வாகனத்தில் பவனி.காரமடை அரங்கநாதர் கருட வாகனம் புறப்பாடு.
  • காங்கேயம் முருகப்பெருமான் ரதம்.
  • திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள் சூர்ணாபிசேகம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்