முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - ஞாயிற்றுக்கிழமை, 28 பெப்ரவரி 2021

Thiruchendur 2021 02 22

  • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மஞ்சள் நீராடல்.
  • காரமடை அரங்கநாதர் குதிரை வாகனத்தில் வாண வேடிக்கையுடன் புறப்பாடு.
  • திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் தீர்த்தம். தங்க தோலுக்கினியானில் பவனி.
  • காங்கேயம், திருப்போரூர் இத்தலங்களில் முருகப்பெருமான் விடையாற்று உற்சவம்.
  • கோயம்புத்தூர் கோணியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.
  • நத்தம் மாரியம்மன் பாற்குடக்காட்சி.
  • திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை ஏனாதி சுவாமிகள் குருபூஜை.

இதை ஷேர் செய்திடுங்கள்: