முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - புதன்கிழமை, 21 பெப்ரவரி 2024

 • திருக்கோஷ்டியூர் செளமிய நாராயணப்பெருமாள் சூர்ணாபிசேகம்,தங்க தோலுக்கினியானில் பவனி.
 • பாளையங்கோட்டை ராமசுவாமி கோவிலில் உற்சவம். 
 • திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆறுமுகநயினார் காலை சிவப்பு சாற்றி. பகலில் பச்சை சாற்றி. 
 • மதுரை கூடலழகர் ஏணிக்கிருஷ்ண அலங்காரம். இரவு குதிரை வாகனத்தில் இராஜாங்க சேவை. 
 • கோவை கோணியம்மன் புலி வாகனத்தில் பவனி. 
 • திருத்தணி முருகப்பெருமான் வெள்ளி தேரில் புறப்பாடு. 
 • காரமடை அரங்கநாதர் கருட வாகனம்.
 • காங்கேயம் முருகப்பெருமான் ரதம்.
 • திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் பவனி. 
 • குடந்தை சக்கரபாணி யானை வாகனம்.
 • ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்