முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

அமேசிங் அமேசான்

Image Unavailable

இணைய வர்த்தக சேவையில் முதன்முதலா அமேசான் நிறுவனம், ட்ரோன் எனும் ஆளில்லா விமானம் மூலம் டோர் டெலிவரி சேவையை தொடங்கியுள்ளது. இதன் மூலம் பொருட்கள் ஆர்டர் செய்து சுமார் 13 நிமிடங்களுக்குள் உரியவரிடம் கொண்டு சேர்க்கப்படும்.

பாப்கார்ன் போன்ற மிகவும் எடை குறைவான பொருட்கள் மட்டுமே டிரோன் விமானம் மூலம் டெலிவரி செய்யப்படும். ட்ரோன் மூலம் முதன்முதலில் டிசம்பர் 7 ஆம் தேதி அதன் முதல் விற்பனையை தொடங்கியது. இந்த டிரோன் 400 அடி உயரத்தில் பறந்து செல்லும் திறன் உடையது. வாடிக்கையாளர்களின் டெலிவரி குறித்த ப்ரோக்ராம்மிங் ட்ரோன் விமானத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அதன் படி பறந்து சென்று பொருட்களை உரியவர்களிடம் கொண்டு சேர்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago