எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“ நாய்க்குட்டி படம் “
“ நாய்க்குட்டி படம் “
முதலிரவு பாடல் காட்சியில் நடித்த நாய்க்குட்டிகள்
நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்ததுடன், தியேட்டர்களை நடத்திவந்த A.வெற்றிவேல் தனது வெற்றிவேல் 576 மெகா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படத்திற்கு “ நாய்க்குட்டிபடம் “ என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர். டோனி என்ற ஆண் நாய்க்குட்டி, ஜீனோ என்ற பெண் நாய்க்குட்டி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள்.காதலர்களாக நிதின் சத்யா ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார்கள். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், டெல்லிகணேஷ், மகாநதி சங்கர், பொன்னம்பலம், வாசு விக்ரம், வையாபுரி, ஜெயமணி, போண்டாமணி, கிங் காங், சிசர் மனோகர் அழகு, வாமன் மாலினி, ரவிராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - ஆனந்த் / இசை - ஜெய.கே.தாஸ் / பாடல்கள் - மலைமன்னன்
கலை - பாபு / நடனம் - ஷெரீப் / ஸ்டன்ட் - நாக்அவுட் நந்தா
எடிட்டிங் - மாரீஸ்.ஜி.வெங்கடேஷ் / தயாரிப்பு நிர்வாகம் - தண்டபாணி
தயாரிப்பு மேற்பார்வை - வெங்கட்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ரங்கா.
இவர் இயக்குனர்கள் S.D. ரமேஷ் செல்வன், சித்திரைசெல்வன், எல்.ஜி.ரவிசந்தர் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
தயாரிப்பு - A.வெற்றிவேல்.
படம் பற்றி இயக்குனர்களிடம் கேட்டோம்.. மக்கள் ஒரே மாதிரியான கதையை விரும்புவதில்லை..ஏதாவது புதுசாக எதிர் பார்க்கின்றார்கள். அதற்காக யோசிச்சது தான் இந்தக்கதை. நிதின் சத்யா வளர்க்கும் நாய் டோனி.. ஸ்ருதி ராமகிருஷ்ணன் வளர்க்கும் நாய் ஜீனோ. இந்த நாய் குட்டிகளில் திடீரென்று டோனி காணாமல் போய் விடுகிறது. அந்த நாயை தேடி நிதின்சத்யா ஒரு பக்கம் அலைகிறார். இன்னொரு பக்கம் நான்கு திருடர்கள்..அத்துடன் அரசியல்வாதிகள் இருவர், இப்படி ஆளாளுக்கு அந்த நாயை ஏன் தேடுகிறார்கள் என்பது திரைக்கதை சுவாரஸ்யம். இதற்காக பக் இனத்து நாய்களை விலை கொடுத்து வாங்கினோம். நாங்கள் ஆறுமாதம் பழக்கப் படுத்தினோம். அதற்க்கு பிறகு தேவர் பிலிம்ஸின் நாய் டிரெயினர் லாரன்ஸ் ஒரு வருடம் டிரெயினிங் கொடுத்தார்.
இந்த நாய்கள் பிஸ்லரி வாட்டர் தான் குடிக்கும். சாதாரண நீரில் குளித்தால் முடி கொட்டிவிடும் என்பதால் கேன் வாட்டரில் தான் குளிக்க வைத்தோம்.. நல்ல விலையுயர்ந்த உணவு என்று ராஜமரியாதை! ஹீரோ, ஹீரோயினுக்கு நிகரான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தோம். இந்த படத்தில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்து, அதற்கு முதலிரவு ஏற்பாடு செய்து வைத்து “ குட்டி குட்டி நாய்க்குட்டி சுட்டி தனம் செய்யுது “ என்று டூயட்டும் வைத்திருக்கிறோம். முதல் ரீல் முதல் கடைசி ரீல் வரை நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியுள்ளோம் என்றார் இயக்குனர் ரங்கா. படத்தின் தலைப்பு நாய்க்குட்டிபடம் படம் எனவே அதையே தங்கள் பத்திரிக்கைகளில் பிரசுரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை: அமைச்சர்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை என்றும், சூரியனை எந்த கையாலும் மறைக்க முடியாது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
தங்கம், வெள்ளி விலை குறைவு
13 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வெள்ளிக்கிழமை குறைந்து விற்பனையானது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ.
-
மகளிர் உரிமைத்தொகை குறித்த அரசின் அறிவிப்பால் வங்கிகளில் அலைமோதிய பெண்கள் கூட்டம்
13 Feb 2026சென்னை, தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை ரூ. 5 ஆயிரம் எடுக்க வங்கிகளில் நேற்று அலைமோதிய பெண்கள் கூட்டத்தால் வங்கி ஊழியர்கள் திணறினர்.
-
தோல்வி பயத்தால் ரூ.2000 தருவதாக முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
13 Feb 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலில் தோல்வி பயத்தால் முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகையை அதிகரித்துள்ளார் என்று அ.தி.மு.க.
-
முதல் மனைவி இறந்துவிட்டால் 2-வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது: ஐகோர்ட்
13 Feb 2026சென்னை, முதல் மனைவி இறந்துவிட்டால் 2-வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது என்று உயர் நீதமன்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளத
-
விஜய் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற வடமாநிலத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு
13 Feb 2026சேலம், சேலத்தில் நடந்த விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் மயக்கம் அடைந்த நபர் திடீர் என்று உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பல்வேறு தேர்வு வாரியங்கள் மூலம் தேர்வான 9,801 பேருக்கு புதிதாக பணிநியமன ஆணைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Feb 2026சென்னை, தமிழ்நாடு அரசின் பணியாளர் தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந
-
திருவண்ணாமலையில் சோகம்: வீடு இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழப்பு
13 Feb 2026திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் வீடு இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்று காதலர் தினம்: ரோஜா பூக்களின் விலை கடும் உயர்வு
13 Feb 2026போரூர், நாடு முழுவதும் இன்று காதலர்களால் காதலர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ரோஜா பூக்களின் விலை கடும் உயர்ந்துள்ளது.
-
மோடியின் அரசியல் வாழ்க்கை: வைரலான அதிபர் ட்ரம்ப் பேச்சு
13 Feb 2026நியூயார்க், பிரதமர் நரேந்திர மோடியின் "அரசியல் வாழ்க்கையை அழிக்க நான் விரும்பவில்லை" என கடந்தாண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ர்ம்ப் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைர
-
தமிழகத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் மற்றும் சிறப்பு தொகை ரூ.2,000 உள்பட 1.31 கோடி மகளிர் வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு: திராவிட மாடல் 2.0 ஆட்சிக்காலத்தில் உரிமை தொகை ரூ.2,000 ஆக மேலும் உயர்த்தப்படும்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 நேற்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ.
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
13 Feb 2026பலூசிஸ்தான், பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
-
காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ரூ. 115 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்
13 Feb 2026சென்னை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ரூ. 115 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Feb 2026- இராமேசுவரம் சுவாமி அம்பாள் முத்தங்கி சேவை, இரவு ங்க பல்லக்கில் புறப்பாடு,
- திருமயம் ஆண்டாள் திருக்கல்யாணம்
- புஷ்ப பல்லக்கில் பவனி.
- இராமநாதபுரம் செட்டிதெரு முத்தாலம்மன் பவ
-
இன்றைய நாள் எப்படி?
13 Feb 2026


