முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாண்டி புயலால் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் பாதிப்பு

திங்கட்கிழமை, 29 அக்டோபர் 2012      உலகம்
Image Unavailable

நியூயார்க், அக்.- 29 - அமெரிக்க அதிபர் தேர்தலுத்தான வாக்குப் பதிவு நெருங்கிவிட்ட நிலையில் ஒபாவும், ரோம்னியும் இறுதிக் கட்டதேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜமைக்காவில் உருவான சாண்டி புயல் அதிபர் தேர்தலே பிரச்சாரத்தை முடக்கிப்போட்டுள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு அடுத்தமாதம் 6-ம் தேதிநடைபெற உள்ளது. கரீபியன் கடற்பரப்பில் உருவாகியுள்ள சாண்டி புயல் ஜமைக்கா, கியூபா ஆகிய நாடுகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த புயல் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை பகுதியை நோக்கி நகர்ந்துள்ளதால் வெர்ஜினியா, மெரிலாந்து, புளோரிடா மாகாணங்களை தாக்கும் நிலை உள்ளதால் தேர்தல் பிரச்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago