முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் ஆணைய அலுவலக கட்டிடம் இடிந்து விழுந்தது

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப். 20 - சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் வளாகத்தில் மகளிர் ஆணைய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மிக பழமையான இந்த கட்டிடத்தில் அடிக்கடி விரிசல் ஏற்பட்டு சரி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று பிற்பகல் மகளிர் ஆணைய அலுவலகத்தில் ஊழியர்கள் பணியில் ்டுபட்டிருந்தபோது, திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது. 

மேற்கூரை இடிந்து விழுந்ததால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் ஊழியர்களுக்கு பாதிப்பு இல்லை.

இந்த சம்பவத்தையடுத்து மகளிர் ஆணைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ்டுபட்டனர். அப்போது தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்த சம்பவத்தால் எழிலகம் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago