எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வறை: முதல்வர் திறந்துவைத்தார்

Image Unavailable

சென்னை, ஆக.9 - தமிழக சட்டசபை வளாகத்தில் புனரமைக்கப்பட்ட ஓய்வறையை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. இந்நிகழ்ச்சியின்போது அவையில் பங்கேற்ற முதல்வர் ஜெயலலிதா, சட்டசபை வளாகத்தில் சட்டமன்ற ஆண் மற்றும் பெண் உறுப்பினர்களுக்காக புனரமைக்கப்பட்டுள்ள ஓய்வறைகளை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியின்போது சபாநாயகர் டி.ஜெயக்குமார் உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ