முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடாபியின் மகன் சயீப் அல் இஸ்லாம் பிடிபட்டார்

ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2011      உலகம்
Image Unavailable

திரிபோலி, நவ. - 21 - லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சயீப் அல் இஸ்லாம் கடாபியும், அவரது இரண்டு உதவியார்களும் பிடிபட்டனர். அவரை தெற்கு லிபியாவில் உள்ள பாலைவன நகரமான ஒபாரியில் பிடித்ததாக லிபிய புரட்சி படை தளபதி பஷீர் அல் தலேப் தெரிவித்தார்.  சயீப் எவ்வாறு பிடிபட்டார் என்று தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அவர் ஜிந்தான் நகரில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1972 ம் ஆண்டு பிறந்த சயீப், கடாபியின் மூத்த மகனாவார். சமீபத்தில் முடிந்த உள்நாட்டு போரில் தந்தை கடாபிக்கு உதவியாக செயல்பட்டார். புரட்சி படையிடம் தலைநகர் திரிபோலி வீழ்ந்தவுடன் சயீப் தலைமறைவானார். சரணடைந்து விசாரணைக்கு ஒத்துழைப்பது தொடர்பாக கடாபியின் மகன் ஒருவருடன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago